மேலும் அறிய

செங்கோட்டையனை நீக்கிய இபிஎஸ்: ஓபிஎஸ்-ன் அதிரடி பதில்! அதிமுகவில் மீண்டும் பிளவு? சசிகலா, தினகரன் சேர்க்கப்படுவார்களா?

உலகத்திலே அதிமுகவில் யாரும் ஒன்றிணைக்க கூடாது என நினைப்பது தான் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் நினைக்கிறார் - ஓபிஎஸ்

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்னர் செங்கோட்டையன் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சிவி. சண்முகம் ஆகிய 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியதாகவும் ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திலும் மனநிலையிலும் இல்லையென்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியே  வந்த நிலையில், அப்படி யாரும் என்னை சந்திக்கவில்லை, எதுவும் வலியுறுத்தவில்லையென்று எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், அது உண்மைதான் என்பதை செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில் போட்டு உடைத்துள்ளார். 


செங்கோட்டையனை நீக்கிய இபிஎஸ்: ஓபிஎஸ்-ன் அதிரடி பதில்! அதிமுகவில் மீண்டும் பிளவு? சசிகலா, தினகரன் சேர்க்கப்படுவார்களா?

அப்போது அவர் பேசுகையில் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் கட்சியின் தன்மை, நிலைபாடு குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். இதனை தொடர்ந்து அதிமுகவில் சசிகலா, தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன். இந்நிலையில், செங்கோட்டையனை கட்சியின் அமைப்பு செயலாளர், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில் இன்று தேனி மாவட்டம் போடியில் உள்ள பன்னை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் ஓபிஎஸ்.

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடியில் செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகி 9 முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் செங்கோட்டையன். தொண்டர்களின் கருத்தாகவும் அவருடன் கருத்தாகவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கருத்தை தெரிவித்ததற்கு,  இதில் அவர் கருத்து தெரிவித்த ஒரே காரணத்தினால் எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை எந்த வகையிலும் நியாயம் இல்லை என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


செங்கோட்டையனை நீக்கிய இபிஎஸ்: ஓபிஎஸ்-ன் அதிரடி பதில்! அதிமுகவில் மீண்டும் பிளவு? சசிகலா, தினகரன் சேர்க்கப்படுவார்களா?

மேலும் செங்கோட்டையன் கருத்துக்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என நாங்களும் அதைத்தான் நினைக்கிறேன் அந்த கருத்தை தான் செங்கோட்டையனும் தெரிவித்தார். மேலும் உலகத்திலே அதிமுகவில் யாரும் ஒன்றிணைக்க கூடாது என நினைப்பது தான் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான் நினைக்கிறார்.  அதிமுக 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகளில் ஆண்ட கட்சியாக இருந்து வந்த நிலையில், தற்போது தொடர் தோல்வியை கண்டு வருகின்றனர். அம்மா அவர்கள் கட்டிக் காத்த இயக்கத்தை தற்போது அழிவு பாதைக்கு சென்று வருவதாலும் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் அம்மா ஆட்சியை உருவாக்குவதில் ஏன் அனைவரும் ஒன்றிணைய கூடாது என இதில் யாருக்கு என்ன நஷ்டம் என தெரிவித்தார். இதற்கு கட்சித் தொண்டர்களும் மக்களும் உரிய பாடம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தவெக நிர்வாகிகள் மீது புகார்! சோத்துப்பாறை அணை தண்ணீர் திறப்பு விவகாரத்தில் பாஜக போராட்டம்!
தவெக நிர்வாகிகள் மீது புகார்! சோத்துப்பாறை அணை தண்ணீர் திறப்பு விவகாரத்தில் பாஜக போராட்டம்!
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
Madurai Bike Race:
Madurai Bike Race: "நான் மோசமான ஆளு" கானா பாட்டுப் போட்டு பைக் ரேஸ்.. எல்லை மீறும் இளம்பெண்கள்.. தட்டித் தூக்குமா போலீஸ்?
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
"வாய் திறப்பீர்களா டம்மி டாடி?" திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி; மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஆயிரக்கணக்கில் அழிக்கப்படும் கோழிகள், வாத்துக்கள்! - எங்கே தெரியுமா?
பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஆயிரக்கணக்கில் அழிக்கப்படும் கோழிகள், வாத்துக்கள்! - எங்கே தெரியுமா?
MK Stalin:
MK Stalin: "அணையைக் கூட திறக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் வாயை யாராலும் திறக்க முடியவில்லை"! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
Embed widget