மேலும் அறிய
மக்கள் படிப்பதால் பாஜக வளர முடியவில்லை; கேரள பாஜக MLA பேச்சு.!
இந்துக்கள் கேரளாவில் 55 % மட்டுமே உள்ளதும் கூட கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதென குறிப்பிட்டார்.

Rajagopalan BJP MLA - ஓ. ராஜகோபாலன்
கேரள மாநில மக்களில் 90 % பேர் கல்வி அறிவுடன் இருப்பதால் அம்மாநிலத்தில் பாஜக வளர்ச்சியடைய சிரமமாக இருப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ. ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு பேசிய அவர், கேரளாவில் பெரும்பாலான மக்கள் கல்வி அறிவுடன் உள்ளதால், நாட்டு நடப்புகள் குறித்து சிந்தித்து தங்களுக்குள் விவாதிக்கிறார்கள் எனத் தெரிவித்தார். இது கேரளாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக தெரிவித்த அவர், இந்துக்கள் கேரளாவில் 55 % மட்டுமே உள்ளதும் கூட கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதென குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion