மேலும் அறிய

Karur: காவலரை கத்தியால் குத்தியவருக்கு அபராதத்துடன் 10 ஆண்டு சிறை - நீதிபதி அதிரடி தீர்ப்பு

பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கிய கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி அசிமா பானு.

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பத்மசீலன் வயது 52. இவர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்ற திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகை கோட்டை சவேரியார் பட்டி சேர்ந்த கூலித்தொழிலாளி தெய்வேந்திரன் என்கின்ற பாண்டி (வயது 64) பகுதியில் உள்ள ஒரு கடை முன் உறங்கிக் கொண்டிருந்தார். பத்மசீலன் தெய்வேந்திரனை எழுப்பி இங்கே உட்காரக் கூடாது என்று கூறியுள்ளார். 

Karur: காவலரை கத்தியால் குத்தியவருக்கு அபராதத்துடன் 10 ஆண்டு சிறை - நீதிபதி அதிரடி தீர்ப்பு

இதில், ஆத்திரமடைந்த தெய்வேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த சேவல் சண்டையில் பயன்படுத்தும் கூர்மையான கத்தியால் போலீஸ் ஏட்டு பத்மசீலன் இடுப்பில் குத்தினார்.  இதில் படுகாயமடைந்த பத்மசீலனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் பத்மசீலன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக வழக்கு கரூர் மகிளா விரைவு நடைபெற்று வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இதற்கான தீர்ப்பினை வழங்கினார்.

Karur: காவலரை கத்தியால் குத்தியவருக்கு அபராதத்துடன் 10 ஆண்டு சிறை - நீதிபதி அதிரடி தீர்ப்பு

அந்த தீர்ப்பில் ஆபாசமாக திட்டியதற்காக மூன்று மாதகால சிறை தண்டனையும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக இரண்டு ஆண்டுகால சிறை தண்டனையும் கொலை முயற்சி குற்றத்திற்காக பத்து ஆண்டு கால சிறை தண்டனை விதித்தனர்.

Karur: காவலரை கத்தியால் குத்தியவருக்கு அபராதத்துடன் 10 ஆண்டு சிறை - நீதிபதி அதிரடி தீர்ப்பு

மேலும், அவதார தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் மதுபோதையில் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 3 மாத சிறை தண்டனையும் வழங்கி அதிரடி தீர்ப்பை அறிவித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். ஏககாலத்தில் என தீர்ப்பு கூறப்பட்டு இருப்பதால் தெய்வேந்திரன் 10 ஆண்டுகால சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Embed widget