மேலும் அறிய
Advertisement
அசாம், மே.வ., 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்
இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி அசாமில் 10.51 சதவீதம், மேற்கு வங்கத்தில் 13.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion