UCC : குறிவைக்கப்படுகிறார்களா இஸ்லாமியர்கள்? உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தால் சர்ச்சை ஏன்?

இஸ்லாமியர்களை குறிவைக்கும் விதமாகவும் நவீன சமூகத்திற்கு பொருந்தாத வகையிலும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மதச்சார்பின்மையை மையப்படுத்தி சுழன்று கொண்டிருந்த இந்திய அரசியலை இந்துத்துவா கொள்கையை நோக்கி சுழல வைத்துள்ளது பாஜக. பாஜக தொடங்கப்படும்போது, கொள்கை ரீதியாக அக்கட்சிக்கு மூன்று

Related Articles