Bilkis Bano Case: இந்த வழக்கு குற்றவாளிகளை மட்டும் விடுவித்தது ஏன்? பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி


குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மேலும் படிக்க,


Mallikarjun Kharge: மணிப்பூர் பற்றி எரியும்போது மற்ற மாநிலங்களில் பிரச்சாரம் செய்த பாஜக? - பொங்கி எழுந்த காங்கிரஸ் தலைவர் கார்கே


மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், டெல்லி டால்கடோரா மைதானத்தில் காங்கிரஸ் மகளிரணி உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கட்சியின் பெண் தலைவர்கள் கடுமையாக உழைத்து 2024 மக்களவைத் தேர்தலில் மேலும் படிக்க,


Cauvery Water: கடும் வறட்சி; அதிக தண்ணீர் தட்டுப்பாடு; மறுபரிசீலனை செய்யுங்க: கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார்


தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பொழிந்தது. போதிய அளவில் மழை பொழியவில்லை மேலும் படிக்க,


Rivaba Jadeja: ’எனக்கு என் சுயமரியாதைதான் முக்கியம்’.. எம்பி, மேயரிடம் எகிறிய ஜடேஜாவின் மனைவி.. வைரலாகும் வீடியோ!


ஜாம்நகர் நகரின் லகோட்டா ஏரியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரமான 'மேரி மதி, மேரா தேஷ்' நிகழ்ச்சியின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஜாம்நகர் எம்பி பூனம் மேடம், ஜாம்நகர் மேயர் பினாபென் கோத்தாரி ஆகியோருடன் பாஜக எம்எல்ஏ ரிவாபா ஜடேஜாவும் நிகழ்ச்சிக்கு வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான போலீசார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால், எம்எல்ஏ ரிவாபா ஜடேஜாவுக்கும், மேயர் பினாபென் கோத்தாரிக்கும் இடையே சிலமேலும் படிக்க,


"மதம் மாறுவதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களாகத்தான் இருந்தனர்" - குலாம் நபி ஆசாத் பேச்சால் சர்ச்சை


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகுவதற்கு முன்பு பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக  பதவி விகித்தார்மேலும் படிக்க,


MP Chhattisgarh Election: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே அதிரடி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை குறி வைக்கும் பாஜக


மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, இந்தாண்டின் இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக மேலும் படிக்க,


Telecom Ministry: அதிகரித்து வரும் சட்டவிரோத செயல்கள்: சிம்கார்டு விற்பனையாளர்களுக்கு கிடுக்குப்பிடி - மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு


காவல்துறையின் சரிபார்ப்புக்கு பின்னரே சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு நிறுவனங்கள் சிம் கார்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல சிம் கார்டுகளை வைத்து கொண்டு சிலர் சட்ட விரோத செயல்களை செய்து வருவதால், மோசடிகளை தடுக்கும் வகையில் காவல்துறை சரிபார்ப்பு கட்டமாயமாக்கப்படுவதாக தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் படிக்க,