மேலும் அறிய
Advertisement
Today Headlines : செமஸ்டர் தேர்வு...சத்தமில்லாமல் ஒரு உலகப்போர்..இந்திய அணியில் கொரோனா..இன்னும் பல!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- கொரோனா பரவல் எதிரொலி : ஜனவரி 26 ம் தேதி நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- தஞ்சை மாணவி தற்கொலை : மாணவியின் பெற்றோர் நீதிபதி முன் தனித்தனியாக வாக்குமூலம்
- பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி செமஸ்டர் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
- கொரோனா தொற்றின் 3வது அலை பிப்ரவரி 6ம் தேதிக்குள் உச்சம் அடையும் : சென்னை ஐஐடி கணிப்பு
- OMR-இல் ஸ்விகி டெலிவரி பாய் உடையில் கஞ்சா டெலிவரி - ஒரிசாவை சேர்ந்த இளைஞர் கைது
- சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனுக்காக தனது 2 மாத குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேர் கைது
- ஜெ.மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் காலஅவகாசம் நீட்டிப்பு
இந்தியா:
- தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் : மத்திய அரசு அறிவிப்பு
- ஆக்ரா வரதட்சனை வழக்கு : தகன மேடையில் இருந்த உடலை, உடற்கூராய்வுக்கு அனுப்பிய போலீஸ்.. வரதட்சணை புகாரால் நடவடிக்கை
- Mahindra Car showroom: நிஜத்தில் நடந்த ’நட்புக்காக’ சீன்.. கார் ஷோருமில் 10 லட்சத்தை எடுத்து வைத்த விவசாயி!
- பா.ஜ.க.வுடனான சிவசேனாவின் 25 ஆண்டுகள் கூட்டணி வீண் - மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே
உலகம் :
- சத்தமில்லாமல் ஒரு உலகப்போர்.. தீப்பற்றத் தொடங்கும் உக்ரைன் - ரஷ்யா விவகாரம்
- விண்வெளியில் உணவு உற்பத்திக்கான ஐடியா வேண்டும்.! நாசா அறிவித்துள்ள ஃபுட் சேலஞ்ச்!
- Texas: 37 லட்சத்துக்கு குழந்தை கிடைக்குமா? சூப்பர் மார்கெட் வாசலில் ஷாக் கொடுத்த பெண்!
- 'நிர்வாண க்ளப்'.. 'செக்ஸ் க்ளப்'.. சுற்றித்திரியும் இங்கிலாந்து இளவரசர்.. வெடித்த சர்ச்சை!
விளையாட்டு :
- ரோகித் இல்லையா? அப்போ இந்த நாடுகளில் நிச்சயம் தோல்வி.. - அதிர்ச்சி தரும் தரவுகள் !
- ஐபிஎல் அப்டேட்..! இதான் எங்க டீம் நேம்.. நச்சென பெயரை வெளியிட்ட லக்னோ..!
- ஒரே அணியில் 12 பேருக்கு கொரோனா... இந்திய மகளிர் கால்பந்து அணியை துரத்தும் சோகம்..
- விராட்கோலி கேப்டனாக 50-60 வெற்றிகள் பெறுவதை, சிலரால் ஜீரணிக்க முடியவில்லை - ரவிசாஸ்திரி
- ”ப்ளீஸ்.. இதை பண்ணாதீங்க” - வைரலான வாமிகா ஃபோட்டோ.. கோலி வைக்கும் கோரிக்கை..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
ஆன்மிகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion