மேலும் அறிய

இன்று காலை முக்கியச் செய்திகள்: ஒலிம்பிக்... ஊரடங்கு... கொரோனா... மேகதாது... இன்னும் பல!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா
  • தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
  • புதிய தளர்வுகள் ஏதுமின்றி ஏற்கனவே உள்ள தளர்வுகள் தொடரும் என்று முதல்வர் அறிவிப்பு
  • தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் இருப்பதற்கு பொதுமக்கள் விழப்புணர்வுடன் இருக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • கொரோனா தடுப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை
  • சென்னையில் நேற்று முன்தினம் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 215 ஆக உயர்வு
  • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை
  • லடாக் எல்லை விவகாரம் : இந்தியா – சீன ராணுவ தளபதிகள் இடையே இன்று 12வது சுற்று பேச்சுவார்த்தை
  • மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் – பிரதமர், மத்திய அமைச்சரிடம் கர்நாடக புதிய முதல்வர் நேரில் கோரிக்கை
  • 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் விநியோகம் – காலை 11 மணி முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்
  • பிச்சைக்காரர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்த வேண்டும் – அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம்
  • மாநிலங்களுக்கு இதுவரை 2.15 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்
  • பெகசஸ் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை – உச்சநீதிமன்றம் தகவல்
  • சுதந்திர தின உரைக்கு பொதுமக்கள் இணையதளம் மூலமாக ஆலோசனை வழங்கலாம் – பிரதமர் மோடி அறிவிப்பு
  • எல்லைப் பிரச்சினை விவகாரம் : அசாம் முதல்வர் மீது மிசோரம் போலீசார் வழக்குப்பதிவு
  • கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் – மத்திய அரசின் நிபுணர்கள் குழு எச்சரிக்கை
  • கொரோனா தடுப்பு விதிகளை கேரள மக்கள் கடைபிடிக்க வேண்டும் – ராகுல்காந்தி வேண்டுகோள்
  • ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் இரு நாட்களாக தொடரும் கனமழை : 9 பேர் உயிரிழப்பு
  • தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
  • தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்காக தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு
  • மூணாறில் அரசு கட்டிடம் வெடிவைத்து தகர்ப்பு – இடிந்து விழும் அபாயம் இருந்ததால் நடவடிக்கை
  • டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றம் – மாநகராட்சி தகவல்
  •  

தலைப்பு செய்திகள்

UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!
Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget