மேலும் அறிய

Today Headlines : வேளாண் சட்டங்கள் வாபஸ்... தொடரும் விவசாயிகள் போராட்டம்... தொடரை வென்ற இந்தியா ! இன்றைய முக்கியச்செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

இந்தியா :

  • புதிய வேளாண் சட்டங்கள் மூன்றும் ரத்து – பிரதமர் மோடி அறிவிப்பு
  • வேளாண் சட்டங்கள் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி
  • டெல்லியில் ஓராண்டு காலமாக போராடி வரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் – பிரதமர் கோரிக்கை
  • ஒரு தரப்பு விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களைப் பற்றி புரியவைக்க முடியாததால் வாபஸ் – பிரதமர் மோடி விளக்கம்
  • போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் – விவசாயிகள் சங்கம்
  • வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு

தமிழ்நாடு :

  • வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்ததற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு
  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்
  • புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி
  • விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை – பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம்
  • வேலூர், பேரணாம்பேட்டில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க தஞ்சமடைந்தவர்கள் வீடு இடிந்து உயிரிழப்பு – குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்த பரிதாபம்
  • சுவர் இடிந்து உயிரிழந்த 5 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, சேலம், பெரம்பலூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
  • சூறைக்காற்று வீசும் என்பதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம்

உலகம் :

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டதால் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக ஒன்றரை மணி நேரம் பதவிவகித்தார் கமலா ஹாரீஸ்
  • ஆப்கானில் பெண்களுக்கான கல்வியை எதிர்க்கவில்லை – தலிபான் அரசு
  • அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே மோதல் போக்கு

விளையாட்டு :

  • நியூசிலாந்து அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அபார வெற்றி
  • தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடி அரைசதம்

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 பேஸ்புக் பக்கத்தில் தொடர

 ட்விட்டர் பக்கத்தில் தொடர

 யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget