மேலும் அறிய

Today Headlines : தமிழகம் வரும் பிரதமர்..! எம்.பி.பி.எஸ்.க்கு இன்று விண்ணப்பப்பதிவு..! சில முக்கியச் செய்திகள்!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • 17 மருத்துவ கல்லூரிகளின் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி ஜனவரி 12-ந் தேதி தமிழ்நாடு வருகை
  • தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் மருத்துவ கல்லூரியின் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்
  • எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்
  • எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுகளை இணையதளங்கள் மூலம் அனுப்ப சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு 8 ஆயிரத்து 883 மருத்துவ படிப்பு இடங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
  • ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேர் படகுகளுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
  • உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இன்று தேரோட்டம்

இந்தியா :

  • வி.வி.ஐ.பி. எனப்படும் மிக மிக முக்கிய பிரமுகர்களின் வான்வழி பயணத்திற்கான நெறிமுறைகள் மாற்றி அமைக்கப்படும் – விமானப்படை தளபதி
  • குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது – விமானப்படை தலைமைத் தளபதி
  • நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவதே மத்திய அரசின் இலக்கு – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • இங்கிலாந்து, பிரான்சில் அதிவேகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது – நிதி அயோக் கொரோனா தடுப்புக்குழு உறுப்பினர்
  • பறவைக்காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து கோழி, முட்டை கொண்டு வரத்தடை

உலகம் :

  • உலகம் முழுவதும் 89 நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியது
  • உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இரு மடங்காக உயர்வு – உலக சுகாதார அமைப்பு
  • 2024ம் ஆண்டு வரை கொரோனா பெருந்தொற்று தாக்கம் நீடிக்கும் – பைசர் தடுப்பூசி நிறுவனம் ஆய்வில் தகவல்
  • கொரோனா பெருந்தொற்று காரணமாக நெதர்லாந்து நாட்டில் அமலுக்கு வந்தது ஊரடங்கு
  • ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 66 பேர்கள் உள்ளனர்

விளையாட்டு :

  • அடிலெய்டு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து
  • ஆஷஸ் தொடரில் இரண்டாவது டெஸ்டில் 282 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது
  • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை எப்.சி. அணி வெற்றி
  • இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கள்ளக்காதலுக்கு குறுக்கே வந்த கணவர்.. காதலனை வைத்து போட்டுத்தள்ளிய மனைவி.. மாஸ்டர் பிளான்!
கள்ளக்காதலுக்கு குறுக்கே வந்த கணவர்.. காதலனை வைத்து போட்டுத்தள்ளிய மனைவி.. மாஸ்டர் பிளான்!
விஜய் வருகை முதல் தமிழக மழை அப்டேட் வரை… செப்டம்பர் 17-ன் முக்கிய 10 செய்திகள் இதோ!
விஜய் வருகை முதல் தமிழக மழை அப்டேட் வரை… செப்டம்பர் 17-ன் முக்கிய 10 செய்திகள் இதோ!
உங்கள் பிஎஃப் பணம் சரியாகச் சேர்கிறதா? EPFO-வில் உடனே சரிபார்க்கும் வழி! விபரம் இதோ
உங்கள் பிஎஃப் பணம் சரியாகச் சேர்கிறதா? EPFO-வில் உடனே சரிபார்க்கும் வழி! விபரம் இதோ
IRCTC-யில் புதிய சாதனை: ஒரே நாளில் 20 லட்சம் ரயில் டிக்கெட் முன்பதிவு! முழு விபரம்..
IRCTC-யில் புதிய சாதனை: ஒரே நாளில் 20 லட்சம் ரயில் டிக்கெட் முன்பதிவு! முழு விபரம்..

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
VS Babu Health Report : 9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு- மருத்துவமனை அறிக்கை
9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை
Madurai kumbabishekam: 17 ஆண்டுகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு கோலாகலம், குவிந்த பக்தர்கள், முழு விவரம்
17 ஆண்டுகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு கோலாகலம், குவிந்த பக்தர்கள், முழு விவரம்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறைக்கு வெளியூர் செல்லப்போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? முழு லிஸ்ட்..
2 நாள் விடுமுறைக்கு வெளியூர் செல்லப்போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? முழு லிஸ்ட்
Dengue Treatment Costs : டெங்கு சிகிச்சைக்கு ரூ.2 லட்சமா.? ஒரே ஒரு போன் கால்... தனியார் மருத்துவமனைக்கு அதிரடி எச்சரிக்கை!
டெங்கு சிகிச்சைக்கு ரூ.2 லட்சமா.? ஒரே ஒரு போன் கால்... தனியார் மருத்துவமனைக்கு அதிரடி எச்சரிக்கை!
USA Russia: ரஷ்ய எண்ணெய் - இந்தியா மீது 100% வரி போட அமெரிக்கா ஒப்புதல் - எகிறப்போகும் பெட்ரோல் விலை?
ரஷ்ய எண்ணெய் - இந்தியா மீது 100% வரி போட அமெரிக்கா ஒப்புதல் - எகிறப்போகும் பெட்ரோல் விலை?
Embed widget