மேலும் அறிய

Evening Headlines : புதுமணத்தம்பதி வெட்டிக்கொலை! ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்! இன்றைய முக்கியச் செய்திகள் இதுதான்!!

காலை முதல் மாலை வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
  • தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 18 இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
  • ஊட்டியில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
  • மேகதாது அணை விவகாரம் : பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தியதை கண்டித்து தமிழ்நாட்டில் காங்கிரசார் போராட்டம்
  • அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • அரசுப்பள்ளிகளில் வகுப்பறைகளில் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு
  • அருப்புக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை – மாவட்ட ஆட்சியர் விசாரணை
  • சென்னை கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் – நீதிபதி விசாரணை

இந்தியா :

  • ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
  • இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது
  • நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை
  • திருப்பதியில் 30 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருப்பு
  • புதுவை பேரவை வளாகத்தில் தீ விபத்து : தீயணைப்பு வீரர்கள் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
  • இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

உலகம்:

  • ஜூன் 15-ந் தேதியுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை நிறுத்தும் மைக்ரோசாப்ட்
  • இலங்கை மின்சார சபைத் தலைவர் பெர்னாண்டோ ராஜினாமா

விளையாட்டு :

  • ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய சோனி நிறுவனம்
  • ஐ.பி.எல். ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது டிஸ்னி ஹாட்ஸடார் மற்றும் ஜியோவின் வயாகாம்
  • ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் 43 ஆயிரம் கோடிக்கு மேல் ஏலம் 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget