மேலும் அறிய
Advertisement
News Wrap : பொங்கல் பரிசு... ஷர்துல் தாகூர் 5 விக்கெட்... அதிகரிக்கும் வேலையின்மை..இன்னும் பல!
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழ்நாடு :
- சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை : ரயில்வே ஊழியரே திட்டமிட்டு ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்!
- முழுக்கரும்பு, 21 பொருட்கள்.. பொங்கல்பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்!
- ஜெயலலிதா பெயரால் காழ்ப்புணர்ச்சி.. மினி கிளினிக் மூடியதால் தமிழ்நாடு அரசு மீது எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
- தமிழ்நாட்டிலும் இரவு ஊரடங்கோ அல்லது வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்.
- 1,551 புதிய குடிப்பகங்களை திறப்பது தமிழக அரசின் கொள்கை முடிவா? அல்லது அமைச்சரின் தனி முடிவா? பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேள்வி
- சிறுவன் தலையில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டை போலீஸிடம் தரக்கூடாது - கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ பேட்டி
இந்தியா :
- டிசம்பரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.91% ஆக உயர்வு
- எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு குளிர்கால விடுமுறை ரத்து - டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் அதிரடி
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,379 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை தகவல்
- டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி!
- இந்திய சீனப் பிரச்னை.. ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீன ராணுவம்!
- ஆன்லைன் வழியே பெண்கள் Profile-ஐ ஏலம்விடும் கொடூரம்.. பெங்களூர் வாலிபர் கைது!
உலகம் :
- ”ஒமிக்ரானை விட அபாயகரமானது” - பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா மாதிரி நோய்
- ஆப்ரிக்காவின் மடகாஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர் விமான கழிவறையில் பிரசவித்து, குப்பைத்தொட்டியில் குழந்தையை வீசிய கொடூரம்!
- வரலாறு காணாத அளவில் உணவு பற்றாக்குறை - தவிக்கும் இலங்கை மக்கள் !
- ட்ரம்ப் மீது விசாரணை நடத்தாவிட்டால் சுலைமானி கொலைக்கு பழிதீர்ப்போம்: ஈரான் உறுதி
விளையாட்டு :
- இந்தியா - தென்னாப்ரிக்காவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி : ஷர்துல் தாகூர் 5 விக்கெட் எடுத்து அசத்தல்
- என்னது?? இதுக்கெல்லாம் ரிவ்யூவா? அம்பயரை அலறவைத்த பங்களாதேஷ் வீரர்கள் - வைரல் வீடியோ
- இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களுடன் தடுமாற்றம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion