மேலும் அறிய

Today Headlines: வேளாண் பட்ஜெட் இன்று... மாணவிகளுக்கு மாதம் ரூ.1000... 2 ஆண்டுகளுக்கு பிறகு ஹோலி கொண்டாட்டம்...இன்னும் பல!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • 2022- 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் : புதிய அறிவுப்புகள் வெளியாகிறது. 
  • உயர் கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை : தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு 
  • ஐஐடி, எய்ம்ஸ் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் முழு செலவை அரசே ஏற்கும் : தமிழ்நாடு அரசு 
  • 2022- 2023ம் ஆண்டில் மாநிலத்தின் வருவாய் ரூ. 2.31 லட்சம் கோடி : நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் 
  • சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழந்தது.
  • பட்டாசு ஆளை வெடிவிபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது : மதுரைகிளை உத்தரவு
  • சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

இந்தியா :

  • பஞ்சாப் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை 
  • வெளிநாடுகளின் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு 
  • சோனியா காந்தி பதவி விலக கோரவில்லை : ஜி - 23 குழுவின் தலைவர் குலாம் நபி அறிவிப்பு
  • மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவில் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் - பசுவராஜ் பொம்மை 

உலகம் : 

  • உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஜின் பிங்கும் முதன்முறையாக காணொளி மூலம் பேச்சுவார்த்தை 
  • கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல்களில் இருந்து கீவ், லிவிங் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் 
  • உக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதலால் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உக்ரைன் அதிபர் நலம் விசாரித்தார். 

விளையாட்டு :

  • வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீராங்கனை ஒருவர் களத்தில் மயங்கி விழுந்த வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
  • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget