மேலும் அறிய
Advertisement
Bus Collision: காஷ்மீரில் பேருந்துகள் மோதல்.. 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்!
ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் இரு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்
ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் இரு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Samba, J&K | Three dead in bus collision at Jammu-Pathankot National Highway
— ANI (@ANI) November 10, 2022
17 injured, 3 including a 13-year-old girl killed. At least 7 have been referred to other hospitals as they received multiple injuries: Dr Bharat Bhushan, Medical officer of Samba dist hospital (09.11) pic.twitter.com/ZbuwP3vj6x
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion