மேலும் அறிய

Tamilnadu RoundUp: காலை முதல் 10 மணி வரை தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது இதுதான்!

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

  • புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதி சிறையிலே தற்கொலை
  • நெல்லை மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
  • யுபிஐ பணப்பரிவர்த்தனை வரம்பு இன்று முதல் உயர்வு – மருத்துவம், கல்வி, பங்குச்சந்தைக்கு 5 லட்சம் வரை செலுத்தலாம்
  • சேலத்தில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ஒடிசா, ஆந்திரா ரயில்களில் போலீசார் சோதனை – 7 மாதத்தில் 60 பேர் கைது
  • வாணியம்பாடியில் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண்
  • அரியலூர் அருகே மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற காவலர் மீது வாகனம் மோதி தாக்குதல் – படுகாயத்துடன் காவலருக்கு சிகிச்சை
  • சென்னை சென்ட்ரல் – திருத்தணி இடையே ரயில் பகுதி நேரமாக இன்று ரத்து – தெற்கு ரயில்வே
  • முன்னறிவிப்பின்றி வங்கிக்கணக்கை முடக்கிய வழக்கு; 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியதற்கு அரசு, காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
  • அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி தீவிரம் – சசிகலா பரபரப்பு பேட்டி
  • மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை – ஓ,.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
  • விறுவிறுப்பாக நடக்கும் செஸ் ஒலிம்பியாட் – தமிழ்நாட்டு வீரர்கள் அசத்தல்
  • புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு – அ.தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரதம்
  • மது ஒழிப்பு மாநாடு சர்ச்சை; தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் திருமாவளவன்
  • மதுவில் சிக்கியுள்ள வன்னிய இளைஞர்களையும், பட்டியலின இளைஞர்களையும் இணைந்து மீட்க வேண்டும் - திருமாவளவனுக்கு அன்புமணி மறைமுக அழைப்பு 

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget