மேலும் அறிய
News Today Live: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு..
Breaking News LIVE Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய விவகாரங்களை உடனுக்குடன் கீழே உள்ள லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Background
Breaking News LIVE Tamil:
2022ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று தொடங்க உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
14:30 PM (IST) • 05 Jan 2022
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு..
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.. சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
10:01 AM (IST) • 05 Jan 2022
கனிமொழி எம்.பி பிறந்தநாளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து
கனிமொழி எம்.பி பிறந்தநாளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















