மேலும் அறிய

Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க

2025 டிசம்பர் 31-க்குள் உங்கள் பான் (PAN) எண்ணை ஆதார் (Aadhaar) எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். இதைச் செய்யாதவர்களின் பான் கார்டு எண் 2026 ஜனவரி 1 முதல் செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு மற்றும் ஆதார் டிசம்பர் 31க்குள் இணைக்காவிட்டால் உங்களது பான் எண் 2026 ஜனவரி 1 முதல் செயலிழக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன் படி, 2025 டிசம்பர் 31-க்குள் உங்கள் பான் (PAN) எண்ணை ஆதார் (Aadhaar) எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். இதைச் செய்யாதவர்களின் பான் கார்டு எண் 2026 ஜனவரி 1 முதல் செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி?

1.அதிகாரப்பூர்வ வருமான வரி மின்-தாக்கல் (e-filing) தளமான https://www.incometax.gov.in/iec/foportal/ சென்று, இடது பக்கத்தில் உள்ள “Link Aadhaar” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2.உங்கள் PAN எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
3.பின்னர் “Validate” என்பதைக் கிளிக் செய்து இணைப்பை உறுதிசெய்யவும்.

பான்-ஆதார் இணைப்பு நிலையைச் சரிபார்ப்பது எப்படி?

1.அதே வருமான வரி தளத்துக்குச் சென்று “Link Aadhaar Status” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2.உங்கள் PAN மற்றும் ஆதார் எண்களை உள்ளிடவும்.
3“View Link Aadhaar Status” என்பதைச் சொடுக்கி, உங்கள் இணைப்பு நிலையை உடனே காணலாம்.

எஸ்எம்எஸ் மூலமாக இணைப்பு நிலை தெரிந்து கொள்வது

1. உங்கள் மொபைல் போனில் கீழ்கண்ட வடிவில் குறுஞ்செய்தியை டைப் செய்யவும்:
UIDPAN <12 இலக்க ஆதார் எண்> <10 இலக்க PAN எண்>
2. இதை 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
3. சில நொடிகளில் உங்கள் பான்-ஆதார் இணைப்பு நிலை குறித்த உறுதிப்படுத்தல் செய்தி வரும்.

இணைக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்

  • 2026 ஜனவரி 1 முதல், இணைக்காதவர்களின் PAN எண் செயலிழக்கப்படும்.

  • இதனால் வங்கிக் கணக்கு, வருமான வரி தாக்கல், முதலீடு, சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல நிதி நடவடிக்கைகளில் தடைகள் ஏற்படும்.

  • இணைப்பைச் செய்ய, உங்கள் மொபைல் எண் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.

பான்-ஆதார் இணைப்பு என்பது இப்போது வெறும் பரிந்துரை அல்ல — சட்டரீதியான கட்டாயம்.
அதனால், உங்கள் PAN மற்றும் ஆதார் இணைப்பு நிலையை இன்றே சரிபார்த்து, தாமதமின்றி செயல்முறையை முடித்து விடுங்கள்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Embed widget