மேலும் அறிய

சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ! உடனடி தரிசனம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார், சத்ரம் மற்றும் செங்கன்னூரில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் செயல்படும்.

மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி தினமும் சபரிமலை தரிசனத்துக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக் காக சபரிமலை கோவில் நடை நாளை மறுநாள் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது.


சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ! உடனடி தரிசனம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இதனையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்தநிலையில் அரவணை பிரசாதம் வழங்குவதில் உரிய முன்னேற்பாடு செய்யாததால், இந்த சீசனில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியது. இதற்கு தேவஸ்தான நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் கூறுகையில், நடப்பு சீசனில் எந்த விதத்திலும் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு வராத வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தினசரி 3.5 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது 50 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தினமும் தேவை 4 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சன்னிதானத்தில் 5 தானியங்கி கவுண்ட்டர்கள் உள்பட 27 கவுண்ட்டர்களில் அரவணை அப்பம் வினியோகிக்கப்படும். இவை தவிர தபால் நிலையம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு பார்சல்கள் மூலம் அரவணை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ! உடனடி தரிசனம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 66 ஆயிரம் பேர். உடனடி தரிசனம் மூலம் 14 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படும். நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார், சத்ரம் மற்றும் செங்கன்னூரில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் செயல்படும். நெய் கொள்முதல் மோசடியை தவிர்க்க அவ்வப்போது கொள்முதல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் நடவடிக்கைகள் பூர்த்தியானதும் முழுமையாக நெய் வாங்கப்படும். சபரிமலைக்கு முன்பதிவு செய்து வரும் ஐயப்ப பக்தர்களில் யாருக்காவது மரணம் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதற்காக ரூ.1.5 கோடி எல்.ஐ.சி. நிறுவனத்திற்கு செலுத்தப்படும். பக்தர்கள் ஓய்வெடுக்க நிலக்கல், பம்பையில் 9 ஆயிரம் பேர் தங்கும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தகவல் மையமும் செயல்படும். சீசனை முன்னிட்டு ரூ.14.14 கோடியில் சாலக்காயம்-பம்பை இடையே சாலை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. சபரிமலை சக்கு பாலம் பகுதியில் 400 வாகனங்களை நிறுத்தவசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.18,000 இருந்தால் போதும்! 7 ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கலாம்... IRCTC சுற்றுலா பேக்கேஜ் முழு விவரம்!
18000 இருந்தால் போதும்! 7 ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கலாம்... IRCTC சுற்றுலா பேக்கேஜ் முழு விவரம்!
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
Adani Green Energy: தராலி நீரேற்று புனல்மின் திட்டத்தின் செலவு குறைப்பா? மறுப்பு தெரிவித்த அதானி குழுமம்
Adani Green Energy: தராலி நீரேற்று புனல்மின் திட்டத்தின் செலவு குறைப்பா? மறுப்பு தெரிவித்த அதானி குழுமம்
ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: சிறப்பு நீதிமன்றங்கள் அதிகரிக்க அறிவுறுத்தல்!
ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: சிறப்பு நீதிமன்றங்கள் அதிகரிக்க அறிவுறுத்தல்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்..முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்.. முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
"பஞ்ச் டயலாக பேசி ஆட்சி நடத்தும் டம்மி முதல்வர்" - காவல் மரணங்கள் தொடர்வதாக எதிர்க்கட்சித்தலைவர் விமர்சனம்!
Embed widget