மேலும் அறிய

UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!

2000 ரூபாய்க்கு மேல் உள்ள வணிக ரீதியான யூபிஐ பேமெண்ட்களுக்கு 0.4% எம்டிஆர் கட்டணமாக வசூல் செய்யப்படும். இந்த கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வேண்டாம், வணிகர்கள் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் UPI பேமெண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதலே இலவசமாகவே இருக்கின்றன. முதன்முறையாக UPI பேம்ண்ட்களுக்கு எம்டிஆர் எனப்படும் வணிகர் தள்ளுபடி விகிதம்(Merchant Discount Rate - MDR) வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. பொதுமக்களுக்கு எப்போதும் போல யூபிஐ கட்டணம் இலவசமாகவே இருக்கும், ஆனால் பெரு வணிகர்களுக்கு மட்டும் இந்த எம்டிஆர் கட்டணம் பொருந்தும்.

UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!

2000 ரூபாய்க்கு மேல் உள்ள வணிக ரீதியான யூபிஐ பேமெண்ட்களுக்கு 0.4% எம்டிஆர் கட்டணமாக வசூல் செய்யப்படும். இந்த கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வேண்டாம், வணிகர்கள் செலுத்த வேண்டும். வங்கிகள் மற்றும் பேமெண்ட் ஒருங்கிணைப்பு வங்கிகள் இந்த கட்டணத்தை பெற்று கொள்ளும். அதே வேளையில் எம்டிஆர் கட்டண சுமையை வாடிக்கையாளர் மீது சுமத்த கூடாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எம்டிஆர் அறிமுகம் திட்டமிடப்பட்டிருந்த அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து ஜனவரி 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, வரவிருக்கும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தற்போது பண்டிகை காலம் தொடங்குவதால், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இந்த நேரத்தில் புதிய கட்டண முறையை கொண்டு வந்தால், வணிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த கட்டண சேவை அமைப்புக்கும் போதிய அவகாசம் இருக்காது என்பதால் இதனை தள்ளி வைக்க பரிசீலிக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வணிகர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் சங்கங்கள், எம்டிஆர் கட்டணம், பண்டிகை கால வியாபாரம் உள்ளிட்டவை குறித்து NPCIக்கு கடிதம் எழுதியுள்ளன. அதில் எம்டிஆர் கட்டண அமலாக்கத்தை ஒத்திவைப்பது , படிப்படியாக அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.

UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!

அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு பண்டிகை காலத்திற்கு முன்பாக இத்தகைய கட்டணத்தை கொண்டுவருவது, குறைந்த லாபத்தில் இயங்கும் வணிகர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என கூறியுள்ளது. அதே போல சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் எம்டிஆர் கட்டணம் அமலுக்கு வந்தால், சிறிய வணிகர்கள் மீண்டும் ரொக்க பரிவர்த்தனைக்கு மாறும் சூழல் உண்டாகும் என தெரிவித்துள்ளது. எனவே NPCI மற்றும் நிதியமைச்சகம் இடையே இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், அடுத்த சில நாட்களுக்குள் NPCI இது குறித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இல்லை என்றால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதை போல எம்டிஆர் கட்டணம் வரும் 15ஆம் தேதியே அமலுக்கு வந்துவிடும். பண்டிகை காலத்தில் அதிக வியாபாரம் நடக்கும், 2000 ரூபாய்க்கு மேல் கொண்ட பரிவர்த்தனைகள் அதிகமாக இருக்கும் என்பதால் வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும் அரசு இதில் என்ன முடிவெடுக்க போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget