மேலும் அறிய
Advertisement
ஜூலை வரப்போகுது... 31 நாளில் 47 முக்கிய நிகழ்வுகள்... விளையாட்டு, விரதம், தேர்தல், தேடல் அனைத்தும் ஒரே செய்தியில்!
July 2022: ஜூலை மாதத்தில் எதெல்லாம் முக்கிய தினங்கள்? எந்த நாளில் தேர்வுகள்? எந்த நாளில் விரதங்கள்? எந்த நாளில் போட்டிகள்? எவையெல்லாம் முக்கிய தினங்கள்? இதோ ஒரே செய்தியில் அறிந்து கொள்ளுங்கள்...!
ஓரிரு நாளில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஜூலை மாதம் வந்தாலே... ஆன்மிகம், விளையாட்டு, அரசியல் என அனைத்திற்கும் பெயர் பெற்ற மாதம். ஜூலையின் முக்கிய செய்திகளை நீங்கள் காலண்டர் பார்த்து அறிந்து கொள்ள வேண்டியதில்லை. இதோ, ஒரு க்ளிக் செய்து உலகம் முதல் உள்ளூர் வரை ஜூலை மாதத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உங்கள் தொடுதிரைக்கு கொண்டு வருகிறது ABP நாடு.
நாள் | நிகழ்வு | விபரம் | இடம் |
ஜூலை 1 | இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் | டெஸ்ட் | இங்கிலாந்து |
ஜூலை 1 | தேசிய மருத்துவர்கள் தினம் | சர்வதேச தினம் | அனைத்து நாடுகள் |
ஜூலை 2 | உலக பறக்கும் தட்டு தினம் | UFO | அனைத்து நாடுகள் |
ஜூலை 3 | செயிண்ட் தாமஸ் தினம் | கிறிஸ்தவர்கள் விழா | அனைத்து நாடுகள் |
ஜூலை 3 | சதூர்த்தி விரதம் | ஆன்மிக நிகழ்வு | தமிழ்நாடு |
ஜூலை 3 | உலக சைக்கிள் தினம் | சர்வதேச தினம் | அனைத்து நாடுகள் |
ஜூலை 4 | அமெரிக்க சுதந்திர தினம் | அமெரிக்கா | அமெரிக்கா |
ஜூலை 6 | உலக முத்த தினம் | அன்பு பரிமாறுதல் | உலக நாடுகள் |
ஜூலை 7 | உலக சாக்லெட் தினம் | இனிப்பு உண்டு மகிழ்தல் | உலக நாடுகள் |
ஜூலை 7 | இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் | முதல் டி20 போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 7 | விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டை | இறுதிப் போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 8 | யூசிஜி நெட் தேர்வு | ஜூலை 8 முதல் 14 வரை | நாடு முழுதும் |
ஜூலை 9 | இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் | இரண்டாம் டி20 போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 9 | விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இரட்டை | இறுதிப் போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 9 | உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு | காலி பணியிடங்களுக்கு | தமிழ்நாடு |
ஜூலை 9 | விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றை | இறுதிப் போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 10 | ஏகாதசி விரதம் | ஆன்மிகம் | தமிழ்நாடு |
ஜூலை 10 | இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் | மூன்றாம் டி20 போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 10 | விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டை | இறுதிப் போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 10 | விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றை | இறுதிப் போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 11 | அதிமுக பொதுக்குழுக் கூட்டம் | ஒற்றைத் தலைமை தேர்வு | சென்னை |
ஜூலை 11 | பிரதோஷம் | ஆன்மிகம் | தமிழ்நாடு |
ஜூலை 11 | உலக மக்கள் தொகை தினம் | விழிப்புணர்வு நாள் | உலக நாடுகள் |
ஜூலை 12 | உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை | காலி பணியிடங்கள் தேர்வு | தமிழ்நாடு |
ஜூலை 12 | இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் | முதல் ஒரு நாள் போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 13 | குரு பூர்ணிமா, பவுர்ணமி விரதம் | ஆன்மிகம் | தமிழ்நாடு |
ஜூலை 14 | இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் | இரண்டாம் ஒரு நாள் போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 14 | உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை நிறைவு | காலி பணியிடங்கள் தேர்வு | தமிழ்நாடு |
ஜூலை 15 | உலக இளைஞர் திறன் தினம் | இளைஞர் ஊக்குவிப்பு | உலக நாடுகள் |
ஜூலை 15 | CUET தேர்வு(ஜூலை 15,16,19,20) | Common University Entrance Test | நாடு முழுதும் |
ஜூலை 16 | சங்கரஹட சதூர்த்தி | ஆன்மிகம் | தமிழ்நாடு |
ஜூலை 17 | நீட் தேர்வு | மருத்துவ நுழைவுத் தேர்வு | நாடு முழுதும் |
ஜூலை 17 | ஆடி 1 | ஆன்மிகம் | தமிழ்நாடு |
ஜூலை 17 | சர்வதேச நீதி தினம் | நீதி உரிமை | உலகநாடுகள் |
ஜூலை 17 | இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் | மூன்றாம் ஒரு நாள் போட்டி | இங்கிலாந்து |
ஜூலை 18 | குடியரசுத் தலைவர் தேர்தல் | வாக்குப்பதிவு | இந்தியா |
ஜூலை 21 | குடியரசுத் தலைவர் தேர்தல் | வாக்கு எண்ணிக்கை | இந்தியா |
ஜூலை 22 | இந்திய கிரிக்கெட் அணி மே.இந்தியா சுற்றுப்பயணம் | முதல் ஒரு நாள் போட்டி | மே.இந்தியா |
ஜூலை 22 | இன்ஜி., சமவாய்ப்பு எண் ஒதுக்கீடு | ரேண்டம் எண் ஒதுக்கீடு | நாடு முழுதும் |
ஜூலை 23 | கார்த்திகை விரதம் | ஆன்மிகம் | தமிழ்நாடு |
ஜூலை 24 | இந்திய கிரிக்கெட் அணி மே.இந்தியா சுற்றுப்பயணம் | இரண்டாம் ஒரு நாள் போட்டி | மே.இந்தியா |
ஜூலை 24 | ஏகாதசி விரதம் | ஆன்மிகம் | தமிழ்நாடு |
ஜூலை 25 | துணைத் தேர்வுகள் தொடக்கம் | ப்ளஸ் 2 மாணவர்கள் | தமிழ்நாடு |
ஜூலை 26 | மகா சிவராத்திரி, பிரதோஷம் | ஆன்மிகம் | தமிழ்நாடு |
ஜூலை 27 | இந்திய கிரிக்கெட் அணி மே.இந்தியா சுற்றுப்பயணம் | மூன்றாம் ஒரு நாள் போட்டி | மே.இந்தியா |
ஜூலை 28 | செஸ் ஒலிம்பியாட் | சர்வதேச செஸ் சாம்பியன் | சென்னை |
ஜூலை 28 | ஆடி அமாவாசை | ஆன்மிகம் | தமிழ்நாடு |
ஜூலை 28 | உலக இயற்கை பாதுகாப்பு தினம் | இயற்கை விழிப்புணர்வு | உலக நாடுகள் |
ஜூலை 28 | காமன்வெல்த் | விளையாட்டு போட்டிகள் | இங்கிலாந்து |
ஜூலை 29 | இந்திய கிரிக்கெட் அணி மே.இந்தியா சுற்றுப்பயணம் | முதல் டி20 போட்டி | மே.இந்தியா |
ஜூலை 30 | உலக நண்பர்கள் தினம் | நட்பு கொண்டாட்டம் | உலக நாடுகள் |
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion