மேலும் அறிய

ISRO's PSLV C-53 rocket: விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் PSLV C- 53 ராக்கெட்

இஸ்ரோவின் PSLV C- 53 ராக்கெட்டானது 3 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV :

இஸ்ரோவின் PSLV C- 53  ராக்கெட்டானது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த 3 செயற்கைக்கோளும் சிங்கப்பூருக்குச் சொந்தமானதாகும்.

PSLV C- 53:

PSLV C- 53ராக்கெட்டானது  DS-EO,  NeuSAR, Scoob-1 ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை ஏந்தி கொண்டு விண்ணில் பாய்ந்த ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்டவுனானது நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.இந்த  PSLV C- 53 ராக்கெட்டானது 55வது PSLV ராக்கெட்டாகும். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 25 மணி நேர கவுண்டவுனானது, இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

3 செயற்கைக்கோள்:

*DS-EO செயற்கைக்கோளானது 365 கிலோ எடை கொண்டது, DS-EO ஒரு எலக்ட்ரோ-ஆப்டிக் உள்ளிட்டதைக் கொண்டுள்ளது. இது நில வகைப்படுத்தலுக்கான வண்ண படங்களையும் எடுக்க உதவும். மேலும் பேரிடர் காலங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு பயன்படும்.

*NeuSAR செயற்கைக்கோளானது 155 கிலோ எடை கொண்டது. இது இரவு மற்றும் பகலில் அனைத்து பருவ காலங்களிலும் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது. 

*Scoob-1செயற்கைக்கோளானது 2.8 கிலோ எடை கொண்டது. இது கல்விசார் பணிகளுக்காக, சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டது. 

வெற்றிகரமாக நிலைநிறுத்தம்:

இந்நிலையில் மூன்று சிங்கப்பூர் செயற்கைக்கோள்களையும், இந்தியாவின் இஸ்ரோ-வின் PSLV C- 53 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

 

 

இஸ்ரோவின் தொடர் பயணத்தை இந்த யூடியூப் பக்கத்தில் காணலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
Indian Citizenship: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
Indian Citizenship: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Maruti Suzuki: பட்ஜெட் கார் பிரியர்கள் ஷாக்..! ஸ்விஃப்ட் டூ எர்டிகா, விலையை உயர்த்திய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
பட்ஜெட் கார் பிரியர்கள் ஷாக்..! ஸ்விஃப்ட் டூ எர்டிகா, விலையை உயர்த்திய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
Gold rate today : ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
TN CM Police Medal : காவல் துறையினருக்கு குஷி.! காலையிலேயே அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சிஎம் விஜய்
காவல் துறையினருக்கு குஷி.! காலையிலேயே அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சிஎம் விஜய்
Embed widget