மேலும் அறிய

Hijab Row | "இது தேவையில்ல” : ஹிஜாப் விவகாரத்தில் வெளியுறவுத்துறை சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், அது உருவாக்கித் தந்த வழிமுறைகளின்படியும், நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தைப் பின்பற்றியும் விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கர்நாடகா ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் அமைப்புக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அந்நிய தலையீடும்  தேவையற்றது என  வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.  

முன்னதாக, சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் அமைப்பின் தூதர் ரஷித் ஹுசைன் தனது ட்விட்டரில், " ஒருவர்தான் தேர்வு செய்துள்ள மதத்தினை அல்லது மத நம்பிக்கையினை அனுபவிப்பதற்கு மத அடையாளம் பொருந்திய உடையைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான உரிமையை பெறுகிறார். இந்திய மாநிலமான கர்நாடகா மதம் ரீதியான சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். உடை அணியும் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. பள்ளிகளில் ஹிஜாப் தடை விதிப்பது மத சுதந்திரத்தை மீறுவதாக இருக்கிறது. இதன்மூலம், பெண்கள், சிறுமிகளின் மத ரீதியான வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. அவர்களை, களங்கப்படுத்தும் விதமாகவும், ஒதுக்கி வைப்பதாகவும் அமைகிறது" என்று பதிவிட்டார்.  

இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "கர்நாடக மாநிலத்தின் சில கல்வி நிறுவனங்களில் ஆடைக் கட்டுப்பாடுகள் தொடர்பான விவகாரத்தை, நீதித்துறை ஆய்வுக்கு (Judicial Examination) கர்நாடக உயர்நீதிமன்றம் உட்படுத்தியுள்ளது.   

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், அது உருவாக்கித் தந்த வழிமுறைகளின்படியும், நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தைப் பின்பற்றியும் விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும். இந்தியாவை நன்கு அறிந்தவர்கள் அதன் உண்மைத்தன்மையைக் குறைத்து மதிப்பிடாமல் பாராட்ட முன்வருவார்கள். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அந்நிய தலையீடும் தேவையற்றது. சில நோக்கங்களுடன் வெளியிடப்படும் கருத்துக்கள் வரவேற்கப்படாது" என்று தெரிவித்தார்.  

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget