மேலும் அறிய

இந்தியாவில் இன்று 53,480 பேருக்கு கொரோனா

இந்தியாவில் இன்று 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

இதுதொடர்பாக மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 855-இல் இருந்து ஒரு  கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 335-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இன்று 53,480 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் கொரோனாவுக்கு 354 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 114-இல் இருந்து ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 468-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 41 ஆயிரத்து 280 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 93 ஆயிரத்து 21-இல் இருந்து ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரத்து 301 ஆக உள்ளது. இதுவரை 6 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 353 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் MIS: மரணத்திற்குப் பின் உங்கள் பணத்திற்கு என்ன நடக்கும்? தெரிந்துகொள்ளுங்கள்..
போஸ்ட் ஆபிஸ் MIS: மரணத்திற்குப் பின் உங்கள் பணத்திற்கு என்ன நடக்கும்? தெரிந்துகொள்ளுங்கள்..
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? ஓய்வூதியம், பென்ஷன் உயர்வு! ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? ஓய்வூதியம், பென்ஷன் உயர்வு! ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்?
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
Bengaluru Vijayawada Economic Corridor: பெங்களூரு முதல் விஜயவாடா இனி ஈஸி! 110 கி.மீ தூரம் குறையும்... பிரம்மாண்ட சாலை திட்டத்தில் புதிய அப்டேட்!
பெங்களூரு முதல் விஜயவாடா இனி ஈஸி! 110 கி.மீ தூரம் குறையும்! சாலை திட்டத்தில் புதிய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
Karthigai Deepam: புருஷனைத் திட்டித் தீர்த்த சாமுண்டீஸ்வரி.. ஏத்திவிட்டு வேடிக்கைப் பார்த்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனைத் திட்டித் தீர்த்த சாமுண்டீஸ்வரி.. ஏத்திவிட்டு வேடிக்கைப் பார்த்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
New 7 Seater SUV EV: இந்தியா வரும் ஃபாரின் 7 சீட்டர் EV - AWD வசதி, 594KM ரேஞ்ச் - அம்சங்கள் எப்படி? பட்ஜெட் தாங்குமா?
இந்தியா வரும் ஃபாரின் 7 சீட்டர் EV - AWD வசதி, 594KM ரேஞ்ச் - அம்சங்கள் எப்படி? பட்ஜெட் தாங்குமா?
Udhayanidhi Stalin : ‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
Embed widget