![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
PM Modi : கம்பீரமாய் காற்றில் பறக்கும் தேசிய கொடி..! நாடு முழுவதும் ஜொலிக்கும் மூவர்ண கொடி..! மோடியின் டுவிட்டர் கலெக்ஷன்ஸ்..!
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மூவர்ண நிறத்தால் ஜொலிக்கும் கட்டிடங்களையும், நாடு முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கும் கொடியையும் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
![PM Modi : கம்பீரமாய் காற்றில் பறக்கும் தேசிய கொடி..! நாடு முழுவதும் ஜொலிக்கும் மூவர்ண கொடி..! மோடியின் டுவிட்டர் கலெக்ஷன்ஸ்..! india 75th independent day celebration pm modi tweets collection PM Modi : கம்பீரமாய் காற்றில் பறக்கும் தேசிய கொடி..! நாடு முழுவதும் ஜொலிக்கும் மூவர்ண கொடி..! மோடியின் டுவிட்டர் கலெக்ஷன்ஸ்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/e0603dbbb78037c41163f48f91e24e561660475141986102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடு முழுவதும் நாளை 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் தேசிய கொடிகளை வீடு தோறும் ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, நேற்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய கொடியை மக்கள் வீடுகளில் ஏற்றி வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்று தேசிய கொடி ஏற்றி மக்கள் கொண்டாடுவதை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
This is a very special gesture which has enriched the #HarGharTiranga movement. https://t.co/3Behvcntef
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
The Tiranga soaring high! #HarGharTiranga https://t.co/ikakgzhLXQ
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
The Tiranga, true to its spirit, brings people together. #HarGharTiranga https://t.co/vCajlNT82a
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
I salute these women for their passion and patriotic spirit. #HarGharTiranga https://t.co/JRxkWA8tQD
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
Gujarat’s iconic Sardar Sarovar Dam enhances the #HarGharTiranga movement. https://t.co/UO5wabCNAr
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
Jai Hind! #HarGharTiranga https://t.co/2aVXwXC506
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
Azadi Ka Amrit Mahotsav and #HarGharTiranga have captured the imagination of the Indian diaspora too! These visuals from Dubai are gladdening. https://t.co/TAxYJMTlSQ
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
India’s Yuva Shakti being at the forefront of #HarGharTiranga is a great sign. https://t.co/it8SUXiMiP
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
India has a rich maritime legacy, which has contributed immensely to national progress. Admirable effort by the @Deendayal_Port to support #HarGharTiranga movement. https://t.co/XefJZvRRYc
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
Remarkable! #HarGharTiranga https://t.co/wOA2c3gUfN
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
இதுபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடியையும், மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஜொலிக்கும் கட்டிடங்களையும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)