மேலும் அறிய

PF பிடித்தம் அதிகரிப்பு! கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? புதிய கணக்கு இதோ!..

அக்டோபர் மாதம் தான் இந்த புதிய விதிமுறைகளின் கீழ் பிடித்தம் செய்யப்படவுள்ளது.சில தினங்களுக்கு முன்பு பிஎஃப் படித்தம் செய்யும் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

பெரும்பாலான குடும்பங்களுக்கு நிறுவனங்களில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகை தான் அவசரக் காலங்களில் கை கொடுக்கிறது. இன்றைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தாலும் சம்பளம் குறைந்துவிடும். அதன் பிறகு வரும் செலவுகளை ஈடுகட்ட பணம் இருக்காது. இந்த ஒரு காரணத்தினாலேயே பலர் முதலீடு செய்ய தயங்குகின்றனர். ஆனால் பிஎஃப் தொகை நிறுவனத்திலேயே பிடித்தம் செய்யப்படுவதால் பிரச்சனையின்றி PF அக்கவுண்டுக்கு பணம் சென்று விடுகிறது.


PF பிடித்தம் அதிகரிப்பு! கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? புதிய கணக்கு இதோ!..

சில தினங்களுக்கு முன்பு பிஎஃப் படித்தம் செய்யும் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்பு வரை ஊதிய வரம்பு 15,000 ரூபாயாக இருந்தது. ஆனால் செப்டம்பர் 17-ஆம் தேதிக்குப் பிறகு இந்த வரம்பை ஈபிஎஃப்ஓ அமைப்பு 25,000 ரூபாயாக மாற்றியுள்ளது. இனி ஊழியர்களுக்கான பிஎஃப் சேமிப்பு, பென்ஷன் என அனைத்தும் உயர இருக்கிறது. அக்டோபர் மாதம் தான் இந்த புதிய விதிமுறைகளின் கீழ் பிடித்தம் செய்யப்படவுள்ளது.

இதற்கு முன்னர் வரை ரூ.15,000 என்ற சம்பள வரம்பின் அடிப்படையில் தான் பிஎஃப் பிடித்தம் செய்யப்பட்டது. அதாவது 15000 ரூபாயில் 12 சதவீதம் என்றால் 1800 ரூபாய். உங்கள் தரப்பில் ரூ.1800 செலுத்த வேண்டும். அதேபோல உங்கள் நிறுவனமும் ரூ.1800 பங்களிப்பு செய்யும். இதன் அடிப்படையில் பார்த்தால் மொத்தமாக ரூ.3600 உங்கள் PF அக்கவுண்டுக்கு செல்லும்.

ஈபிஎஃப்ஓ அமைப்பு 25,000 ரூபாயாக சம்பள வரம்பை உயர்த்தியுள்ளதால் இப்போது அதிலிருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். உதாரணமாக நீங்கள் ரூ.25,000 சம்பளம் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் தரப்பிலிருந்து தற்போது 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டால் ரூ.3000 வரும். அதே போல உங்கள் நிறுவனமும் 3000 ரூபாய் பங்களிப்புச் செய்யும். இப்போது மொத்தமாக ஒவ்வொரு மாதமும் ரூ.6000 வரை உங்கள் பிஎஃப் அக்கவுண்டுக்கு போகும்.


PF பிடித்தம் அதிகரிப்பு! கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? புதிய கணக்கு இதோ!..

எனவே ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் நபர்களுக்கு இனி கையில் கிடைக்கும் மாத சம்பளம் சுமார் 1200 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது. இருந்தாலும் இது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். பிடித்தம் செய்யப்படும் பணம் உங்கள் பிஎஃப் கணக்கிற்கு செல்லும். அதற்கு வட்டியும் வழங்கப்படும்.

சம்பள உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நிறுவனங்களுக்கும் செலவு சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில் நிறுவனத்தின் தரப்பில் 12 சதவீத பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கு புதிய விதிகளுக்கு ஏற்ப உங்களுடைய சம்பளத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் முன்பை விட அதிக சேமிப்பு உங்கள் PF அக்கவுண்டை சென்றடையும்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget