மேலும் அறிய

Plasma Therapy Dropped : இனிமேல் பிளாஸ்மா தெரஃபி இல்லை – ஐசிஎம் ஆர் அறிவிப்பு

பிளாஸ்மா சிகிச்சையில் உள்ள குறைபாடுகளையும் மாறிவரும் வைரஸின் வீரியத்துக்கு ஏற்ப சிகிச்சை முறை செயல்படும் விதத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில் போதுமான முடிவுகள் கிடைக்கவில்லை என தெரிகிறது

கொரோனா சிகிச்சை முறையில் இருந்து நீண்ட மாதங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்மா தெரஃபி முறை நீக்கப்படுவதாக ஐசிஎம் ஆர் அறிவித்துள்ளது. பிளாஸ்மா முறை பெரிய அளவில் கொரோனாவை குணமாக்க உதவாததே இம்முடிவுக்கு காரணம் என தெரிகிறது.

இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சையில் உள்ள குறைபாடுகளையும் மாறிவரும் வைரஸின் வீரியத்துக்கு ஏற்ப சிகிச்சை முறை செயல்படும் விதத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில் போதுமான முடிவுகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. அதிகப்படியான உறுப்பினர்கள் இம்முறையை கைவிடலாம் எனவும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Plasma Therapy Dropped : இனிமேல் பிளாஸ்மா தெரஃபி இல்லை – ஐசிஎம் ஆர் அறிவிப்பு

பிளாஸ்மா தெரபி என்பது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, முழுமையாக  குணமடைந்த ஒருவரின் ரத்தத்தை எடுப்பார்கள். அந்த ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் அதாவது நோய் எதிர்ப்பு அணுக்கள் இருக்கும். அவற்றைப் பிரித்தெடுத்து, நோய் பாதித்துள்ளவர்களின் உடலில் செலுத்தும்போது, அந்த ஆன்டிபாடிகள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி மேற்கொண்டு வைரஸை பெருகவிடாமல் கட்டுப்படுத்தும். இவ்வாறு செய்யப்பட்டும் சிகிச்சை முறைக்கு பிளாஸ்மா தெரபி என்று பெயர்.

தலைப்பு செய்திகள்

சிலிண்டர் மானியம் தொடர வேண்டுமா? அக்டோபர் 1 முதல் ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்!
சிலிண்டர் மானியம் தொடர வேண்டுமா? அக்டோபர் 1 முதல் ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்!
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க ஆபரணங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் – முழு விவரம்
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க ஆபரணங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் – முழு விவரம்
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
IRDAI அதிரடி: காப்பீட்டு கமிஷனுக்கு கடிவாளம்! முகவர்களுக்கு புதிய விதிகள். முழு விபரம் இதோ
IRDAI அதிரடி: காப்பீட்டு கமிஷனுக்கு கடிவாளம்! முகவர்களுக்கு புதிய விதிகள். முழு விபரம் இதோ

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Embed widget