மேலும் அறிய
Advertisement
Headlines Today : தமிழ்நாட்டில் வெளுக்கும் கனமழை..! காங்கிரஸ் இன்று போராட்டம்..! சீனா போர் ஒத்திகை..! இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் மக்கள் கடும் பாதிப்பு
- வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
- தொடர் கனமழையால் முக்கிய அருவிகளில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- மேட்டூர் அணையில் இருந்து தொடர் நீர் வெளியேற்றத்தால் காவிரி கரையோர மக்களுக்கு பாதிப்பு
- முன்னறிவிப்பின்றி நீர் நிலைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கக்கூடாது – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
- கோவை, நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
- ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாக இசைக்கலைஞர்களிடம் ரூபாய் 54 லட்சம மோசடி
இந்தியா :
- பணவீக்கம், வேலைவாய்ப்பு இன்மைக்கு எதிராக நாடு முழுவதும் இன்று போராட்டம்
- எந்த மிரட்டலுக்கும் பணிய மாட்டோம் – ராகுல்காந்தி பேட்டி
- சீனா போர் ஒத்திகையால் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கம்
உலகம் :
- அமெரிக்க சபாநாயகர் பயணத்தை தொடர்ந்து தைவான் கடற்கரையில் சீனா போர் ஒத்திகை
- சீனாவின் ஏவுகணைகள் தங்கள் நாட்டின் மீது விழுந்ததாக ஜப்பான் குற்றச்சாட்டு
- ஐஸ்லாந்தில் சர்வதேச விமான நிலையம் அருகே எரிமலை வெடிப்பு
- தைவான் எல்லைப்பகுதியில் சீனாவின் போர் பயிற்சியால் உலக வர்த்தகத்தில் கடும் பாதிப்பு
விளையாட்டு :
- காமன்வெல்த்தில் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து முன்னேற்றம்
- காமன்வெல்த்தில் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளிஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம்
- காமன்வெல்த்தில் பாரா – பளுதூக்குதலில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று தந்தார் சுதிர்
- காமன்வெல்த் கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி
மேலும் படிக்க : CWG 2022 Sudhir : பாரா பளுதூக்குதலில் தங்கம்..! இந்திய வீரர் சுதிர் புதிய உலக சாதனை..!
மேலும் படிக்க : CWG 2022 : நீளம் தாண்டுதலில் வெள்ளியை வென்ற முரளிஸ்ரீசங்கர்.. காமன்வெல்த்தில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion