மேலும் அறிய

இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?

ராக்கெட்டுக்கான 24 மணி நேரக்கவுன்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரவு 11.51 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது. 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 11.51 மணிக்கு NVS-03 செயற்கைக்கோளை சுமந்தவாறு ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட் ஏவப்பட உள்ளது.

24 மணி நேரக்கவுன்டவுன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இருப்பிட மற்றும் வழிகாட்டும் சேவையை வழங்கும் NAVIC-செயல்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் 2,232 கிலோகிராம் எடையுள்ள என்விஎஸ்-03 எனும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேரக்கவுன்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரவு 11.51 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது. 

NavIC என்றால் என்ன?  

NavIC அதாவது Navigation with Indian Constellation எனும் சேவை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது.இது அமெரிக்க அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் GPS-க்கு மாற்றாக கருதப்படுகிறது. இவ்வமைப்பு இருப்பிட வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு அணுகல் ஆகிய இருவகையான சேவைகளை வழங்குகிறது.NavIC செயல்பாடு வலுப்பெறுவதன் மூலம் இந்தியாவின் நில மற்றும் கடல் எல்லை பாதுகாப்பு சார்ந்த பணிகள் தொய்வின்றி நடைபெறவும், வழிகாட்டுதலுக்காக பிறநாட்டு சேவைகளை அணுகுவதை தடுக்கவும் உதவுகிறது. 

விண்வெளித்துறை வளர்ச்சிக்கு உதவும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள்

தொடக்கத்தில் செயற்கை கோள்களை செலுத்துவதற்கு பிறநாடுகளை சார்ந்திருந்த இந்தியா, பிறகு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்களை பயன்படுத்தி செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது.ஆனால் இந்த ராக்கெட்டுகளால் குறைவான உயரத்தில் மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவ முடிந்தது. இதன் காரணமாக முக்கியமாக தகவல் தொடர்பு மற்றும் எல்லை கண்காணிப்புக்கு புவிநிலை வெளிவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் Geosynchronous Satellite Launch Vehicle எனும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட். இந்த ராக்கெட்டில் கிரையோனிக் எஞ்சின் பயன்படுத்தப்படும் நிலையில், அதிக எடைக்கொண்ட
செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இன்றியமையாததாக இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!
கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!
இனி PF பணம் எடுக்க அலைய வேண்டாம்! UPI, ATM மூலம் பணம் எடுக்கும் வசதி – எப்போது அமல்?
இனி PF பணம் எடுக்க அலைய வேண்டாம்! UPI, ATM மூலம் பணம் எடுக்கும் வசதி – எப்போது அமல்?
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களே கவனம்! 12 கி.மீ பாரம்பரிய காட்டு வழி திறப்பு – முக்கிய அறிவிப்பு!
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களே கவனம்! 12 கி.மீ பாரம்பரிய காட்டு வழி திறப்பு – முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Embed widget