மேலும் அறிய

நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!

தொடர்ந்து இரண்டாவது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கவும் முடிவு

நடைபாதைகளில் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்!

கர்நாடகாவில் நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் விதிக்கப்படும் அபராதத்தொகையை ரூ.500-லிருந்து ரூ.5000 ஆக உயர்த்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.முதல்முறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ரூ.5000 அபராதமும், இரண்டாவது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படுமென முதற்கட்டத்தகவல் வெளியாகி உள்ளது. இப்புதிய அபராதம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பாகவே, பெங்களூரு பெருநகர மேம்பாட்டு அமைச்சர் பைரே கவுடா, அம்மாநில் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது அபராதத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிலும் உயர்த்தப்படுமா அபராதம்?

ஏற்கனவே புதுச்சேரியிலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவோருக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்காப்ப்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் மற்றும் போக்குவரத்து விதி மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில் கர்நாடகா மற்றும் புதுச்சேரியை போன்றே தமிழ்நாட்டிலும் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுமா என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே மேலோங்கி உள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
SBI கிரெடிட் கார்டு வைத்திருப்போர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிவிப்பு!
SBI கிரெடிட் கார்டு வைத்திருப்போர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
Embed widget