மேலும் அறிய

News Wrap : இந்தியாவில் 5 பேருக்கு ஒமிக்ரான்..! முன்னாள் முதல்வர் நினைவு தினம்.. வெற்றியின் விளிம்பில் இந்தியா..! முக்கியச் செய்திகள்

மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு

  • ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி
  • ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை மறித்து அ.ம.மு.க. தொண்டர்கள் வாக்குவாதம்
  • ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா, தினகரன் நேரில் அஞ்சலி
  • வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 5 நபர்களுக்கு கொரோனா உறுதி
  • திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பாதிப்பு

இந்தியா 

  • ஒமிக்ரான் வைரசால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு
  • டான்சானியா நாட்டில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி
  • டெல்லி விமானநிலையத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய 17 பேருக்கு கொரோனா
  • இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
  • நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை திடீரென அதிகரித்தது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
  • ஜாவத் புயல் காரணமாக ஒடிசாவில் தொடங்கியது கனமழை

குற்றம் :

  • திருப்பதியில் பெங்களூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலைத்தடுப்பில் மோதி பற்றி எரிந்த கார் – 5 பேர் உடல்கருகி உயிரிழப்பு
  • ஓசூர் அருகே அதிகாலையில் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலைத்தடுப்பில் மோதி தீ விபத்து

உலகம் :

  • இந்தோனிசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்
  • இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இணையதளங்களை ஹேக் செய்ய பாகிஸ்தான் சைபர் கிரைம் குற்றவாளிகள் முயற்சி என்று எச்சரிக்கை
  • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லஹேமில் தொடங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விளையாட்டு :

  • மும்பையில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 540 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இந்தியா
  • மும்பை டெஸ்டில் இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசிலாந்து 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து போராட்டம்

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொட

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சபரிமலை மண்டல சீசன், பக்தர்களுக்கு புதிய இணையதளம் ! முழு வசதி விவரம் இதோ!
சபரிமலை மண்டல சீசன், பக்தர்களுக்கு புதிய இணையதளம் ! முழு வசதி விவரம் இதோ!
Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Rasi Palan: நவம்பர் 8 தீபாவளி ராசிபலன்... இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள் எவை? இதோ லிஸ்ட்!
Rasi Palan: நவம்பர் 8 தீபாவளி ராசிபலன்... இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள் எவை? இதோ லிஸ்ட்!
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
Embed widget