மேலும் அறிய

மாணவர்களுக்கு அப்படி அறிவுறுத்தினாரா மோடி? - கேள்வியெழுப்பும் சுப்ரமணிய சாமி

பரிட்சைதாளில், முதலில் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மோதி மாணவர்களுக்கு அறிவுறுத்தினாரா? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் சுப்ரமணிய சாமி

விடைத்தாளில், முதலில் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மோதி மாணவர்களுக்கு அறிவுறுத்தினாரா? என்ற கேள்வியொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி.

மாணவர்களுக்கு தேர்வுகளும், அவை அளிக்கும் அழுத்தங்களும் உள்ளிட்டவற்றைக் குறித்து கலந்துரையாடல் ஒன்றை கடந்த 2018-ஆம் முதல் பிரதமர் மோதி நடத்திவருகிறார். பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் இந்த கருத்தரங்கம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று டெல்லியில் நடந்த 'பரிக்‌ஷா பே சார்ச்சா 2021' செஷனில் பேசினார் பிரதமர் மோடி.

Did Modi advise students to take up answering tough questions first in an exam paper?
— Subramanian Swamy (@Swamy39) April 11, 2021

மாணவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கிய அவர் 'மாணவர்கள் விடைத்தாளில் முதலில் கடினமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும். மேலும் அதற்காக சற்று கூடுதல் நேரம் ஒதுக்கவேண்டும்.  ஏனென்றால் ஆரம்பத்தில் உங்கள் சிந்தனை புதிதாக இருக்கும் மேலும் கடினமான கேள்விகளை எதிர்கொள்வதற்கு அது உதவியாக இருக்கும்’ என்றும் கூறினார்.

A student should always try to attempt the difficult topic in the beginning and devote more time to it : PM @narendramodi at #PPC2021 #ExamWarriors
— MyGovIndia (@mygovindia) April 7, 2021

பிரதமரின் இந்த கருத்து இணையத்தில் விவாதப்பொருளாக மாறியது, பொதுவாக கல்வியாளர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை முதலில் எளிமையான கேள்விகளுக்கு பதிலளித்து பிறகு கடிமான கேள்விகளை கையாண்டால் சிறந்தமுறையில் தேர்வுகளை எழுதமுடியும் என்று கூறுவார்கள். ஆனால் பிரதமர் அதை அப்படியே மாற்றி சொல்கிறார் என்று கூறத்தொடங்கினர். இதனையடுத்து அந்த பதிவு பல முக்கிய தளங்களில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் my gov india ட்விட்டர் கணக்கில் அந்த பதிவு இன்னும் நீக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது சுப்ரமணியம் சாமி 'பரிட்சைதாளில், முதலில் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு மோடி மாணவர்களுக்கு அறிவுறுத்தினாரா?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget