அச்சுறுத்தும் பிஎம்எல்ஏ சட்டம்.. EDக்கு கடிவாளம் போட்ட டெல்லி உயர் நீதிமன்றம்! நடந்தது என்ன?

எதிர்க்கட்சிகளை உடைக்க பண மோசடி தடுப்பு சட்டத்தையும் அமலாக்கத்துறையையும் பாஜக அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பண மோசடி வழக்குகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில், பல எதிர்க்கட்சி

Related Articles