Dainik Bhaskar Office Raid: டைனிக் பாஸ்கர் ரெய்டு: உண்மைக்கு பரிசா... கொதிக்கும் பிரபலங்கள்! ட்ரெண்ட் ஆகும் எதிர்ப்பு!
பிரபல டைனிக் பாஸ்கர் செய்தி நிறுவனம் மீது நடத்தும் ரெய்டு குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், டைனிக் பாஸ்கர் நிறுவனத்திற்கு ஆதரமான பதிவுகள் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
தேசிய ஊடக நிறுவனமான டைனிக் பாஸ்கர் அலுவலகங்களில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு செய்ததாக அந்த செய்தி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் டைனிக் பாஸ்கரின் டெல்லி, மும்பை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இன்று சோதனை நடத்தினார்கள். அந்த குழும உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், வருமான வரி சோதனை குறித்து தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், #DainikBhaskar ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
There was a time when frank, free & fearless reporting was admired, &could intimidate wrongdoers in govts. Now the intimidation comes from the Govt, & dissimulation, discretion & defanging are the new watchwords. India needs papers like #DainikBhaskar to flourish. I stand w/them. https://t.co/r0ReylgxFZ
— Shashi Tharoor (@ShashiTharoor) July 22, 2021
The attack on journalists & media houses is yet another BRUTAL attempt to stifle democracy.#DainikBhaskar bravely reported the way @narendramodi ji mishandled the entire #COVID crisis and led the country to its most horrifying days amid a raging pandemic. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) July 22, 2021
Counting uncounted COVID deaths should get you medals not tax raids #DainikBhaskar
— barkha dutt (@BDUTT) July 22, 2021
So now the Income Tax is released on the #dainikbhaskar group to threaten them. This government has lost its moral compass. pic.twitter.com/qbDFjggNc1
— Madhu Goud Yaskhi (@MYaskhi) July 22, 2021
India’s highest circulated newspaper #dainikbhaskar with around double the circulation of Times of India gets multiple IT raids in response to its investigative coverage of the second wave.
— Tenzing Lamsang (@TenzingLamsang) July 22, 2021
Raids show sheer brazenness coming right in the middle of the #Pegasus snoop gate. pic.twitter.com/XGdOyMvwhd
By indulging in such actions and gagging media, the Modi government wants to convey the message that if the media doesn't become Godi-Media then it's voice will be suppressed.
— Ashok Gehlot (@ashokgehlot51) July 22, 2021
Shocked, absolutely shocked. https://t.co/ExmDY61ZfG
— Suhasini Haidar (@suhasinih) July 22, 2021
Why are you shocked? This is their Governance Model. They succeeded in Gujarat by curbing opposition but at the National level it may not be that easy. I have been warning about Modi’s style of Governance from day one. https://t.co/5VGZjG3e4C
— digvijaya singh (@digvijaya_28) July 22, 2021