மேலும் அறிய

மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?

புதிய ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருப்பது ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது தான்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருந்த  நேரத்திற்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. 8-வது ஊதியக் குழு தங்களுடைய பணிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் நவம்பர் 3-ஆம் தேதி அன்று இந்த குழு நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது. 10 ஆண்டுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமைக்கப்பட்டு. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், ஊதியம், அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகை படி ஆகியவற்றை அரசு மறுபரிசீலனை செய்து அறிவிக்கும்.


மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?

தற்போது அரசு ஊழியர்களின் பரிந்துரைகளை எல்லாம் கருத்தில் கொண்டு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த புதிய ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருப்பது ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது தான். ஒவ்வொரு முறையும் புதிய ஊதியக்குழு அமைக்கப்படும் போதெல்லாம் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு தங்களுடைய சம்பளம் அதிகரிக்கப்படுமா? என்ற கேள்வி எழும். இது போன்ற சமயத்தில் அத்தனை துறை சார்ந்த அரசு ஊழியர்களுக்கும் தனித்தனியாக சம்பளத்தை கணக்கிட முடியாது. இதற்காகவே அரசு ஒரு பெருக்கல் நம்பரை நிர்ணயம் செய்யும். இதைத்தான் ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்று கூறுகிறோம். இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். 7-வது ஊதியக்குழுவில் அரசு ஃபிட்மென்ட் ஃபேக்டரை 2.57 என்று நிர்ணயித்தது.

ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.10,000 என்று வைத்துக் கொள்வோம். புதிய சம்பளத்தை கணக்கிட, பழைய சம்பளத்தையும் 2.57-ஆல் பெருக்கினால் 25,700 வரும். அப்படியானால் ஒருவருடைய அடிப்படை ஊதியம் ரூ.25,700-ஆக மாறும். மற்றபடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் படிகள் எல்லாம் இந்த அடிப்படை சம்பளத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன. எனவே எப்போதெல்லாம் ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் மற்ற படிகளும் அதிகரித்து மொத்த சம்பளமும் அதிகரிக்கும்.

தற்போது BPMS மற்றும் NC JCM போன்ற தொழிற்சங்கங்கள் இந்த ஃபிட்மென் ஃபேக்டரை 3.5-க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் இது குறித்த தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இறுதி அறிக்கை 2027-ஆம் ஆண்டின் மே முதல் ஜூன் மாதங்களுக்கு மேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?

ஒருவேளை 8-வது ஊதிய குழுவிலும் ஃபிட்மென் ஃபேக்டர் 2.57-ஆக அறிவிக்கப்பட்டால் MDS லெவல் 1 மற்றும் குரூப் டி ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கும். தற்போது வரை இவர்களுடைய அடிப்படை சம்பளம் ரூ.18,000-ஆக உள்ளது. 8-வது ஊதியக் குழுவிலும் 2.57 என்ற ஃபிட்மன் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்டால் இவர்களுடைய சம்பளம் ரூ.46,660-ஆக அதிகரிக்கும். அதேபோல, லெவல் 7 ஆசிரியர்களுக்கான அடிப்படைச் சம்பளம் ரூ. 44,900-லிருந்து ரூ. 1,15,400 ஆக அதிகரிக்கும்.

சில வல்லுனர்களின் கூற்றுப்படி இந்த முறை ஃபிட்மென் ஃபேக்டர் 1.92 முதல் 2.86 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் ஃபிட்மென் ஃபேக்டர் அப்படியே அமல்படுத்தப்பட்டால் ஒரு சில ஊழியர்களின் சம்பளம் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பதை எதிர்பார்க்கலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget