Breaking News LIVE: சொத்து வரி விதிப்பு : ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக போராட்டம்..
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE
![Breaking News LIVE: சொத்து வரி விதிப்பு : ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக போராட்டம்.. Breaking News LIVE: சொத்து வரி விதிப்பு : ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக போராட்டம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/1cbbe55f6f0d4555569b6e640706e36d_original.jpg)
Background
ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பில் இருந்து பதவி விலகினார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். காமெடி நடிகர் கிறிஸ் ராக்ஸ் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தநிலையில், academy of motion picture arats and science அமைப்பின் பதவியை ராஜினாமா செய்தார்.
சொத்து வரி விதிப்பு : ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக போராட்டம்..
சொத்து வரி விதிப்பு : ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக போராட்டம்..
நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு..
நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு..
திமுக அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..
திமுக அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..
ஜவ்வாது மலையில் விபத்து - முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் வேன் விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மக்கள் போராட்ட அறிவிப்பு - இலங்கை முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு
இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இலங்கையில் அரசுக்கு எதிராக நாளை மிகப்பெரிய போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்தநிலையில் அந்நாட்டு அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)