மேலும் அறிய
Breaking News LIVE: ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது - நடிகர் ரஜினிகாந்த்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் விரிவாக காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி உள்பட 25 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது சுங்கக்கட்டண உயர்வு
- கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 4ம் தேதி சுங்கச்சாவடி முற்றுகை – லாரி உரிமையாளர்கள் சங்கம்
- அனுமதி பெறுவதில் தாமதம்; முதல் நாளில் ஃபார்முலா 4 போட்டிகள் பயிற்சிப் போட்டி மட்டும் நடத்த அனுமதி
- பாராலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றார் ரூபினா
- சென்னை – நாகர்கோயில், மதுரை – பெங்களூர் இடையே புதிய வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
- திருச்சியில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி வன்முறை தடுப்பு நடவடிக்கையில் காவலர்கள் ஒத்திகை
- பெங்களூர் – ஓசூர் மெட்ரோ நீட்டிப்புக்கு கன்னட அமைப்பு எதிர்ப்பு
- மலையாள நடிகர்கள் மீதான பாலியல் புகார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் – மோகன்லால்
- மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டு
- பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – நடிகை ராதிகா வேதனை
- பீகாரில் மத்திய அமைச்சர் கிரிதாஸ் மீது தாக்குதல் முயற்சி – பெரும் பரபரப்பு
- கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 90 சதவீதம் உயர்வு – பிரதமர் மோடி பெருமிதம்
- செப்.8ம் தேதி அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி
- ஆவணி சனி பிரதோஷம்; சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்
- பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல் மீது திட்டமிட்டு மோதிய சீன கடற்படை கப்பல்
- காசா பகுதியில் அச்சுறுத்தும் போலியோ – இன்று முதல் சொட்டு மருந்து விநியோகம் – 3 நாட்களுக்கு போர் நிறுத்தம்
19:30 PM (IST) • 01 Sep 2024
"வீட்டுல இருந்தே பசங்களுக்கு கத்துக் கொடுத்து வளர்க்கணும்.." - நடிகை மலினா
"சினிமாவுல மட்டும் Adjustment இல்ல. நிறைய இடங்களில் இருக்கு. வீட்டுல இருந்தே பசங்களுக்கு கத்துக் கொடுத்து வளர்க்கணும்.." - நடிகை மலினா
18:05 PM (IST) • 01 Sep 2024
அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும்" -'மார்டின்' படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அர்ஜுன் பேச்சு
"சினிமா துறையில் மட்டுமல்ல உலகில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்னை உள்ளது. அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும்" -'மார்டின்' படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அர்ஜுன் பேச்சு
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















