மேலும் அறிய

Akshay Kumar Mother Death | தாயார் உயிரிழப்பு.. வலியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அக்‌ஷய்!

”எங்களுக்கு வலிய கொடுத்துட்டு இன்றைக்கு காலையில அம்மா அப்பாவோட உலகத்துக்கு நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க.”

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் அக்‌ஷய் குமாரின் தயார் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தி பட நடிகரும் , தமிழில் எந்திரன்  படத்தில் நடித்தவருமான அக்‌ஷய் குமாரின் தாய் சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அக்‌ஷய் குமார், அவர் நலம் பெற பிராத்தித்த ரசிகர்களுக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். மேலும் எனக்கும் என் குடும்பத்திற்கும் உங்கள் ஒவ்வொருவரின்  வேண்டுதலும் உதவியாக இருக்கும் என உணர்வு பூர்வமாக ஒரு பதிவிட்டுள்ளார்

இந்நிலையில்  விரைவில் வெளியாக உள்ள சிண்ட்ரெல்லா என்னும் த்ரில்லர் படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அவருக்கு அவரது அம்மா அருணா பாட்டியா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால்  அதிர்ச்சியடைந்த அக்‌ஷய் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்துவிட்டு இந்தியா விரைந்துளார்.வரும் வழியில் அக்‌ஷ்ய் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “ அவங்கதான் எனக்கு எல்லாவுமா இருந்தாங்க. எனக்கு தீராத வலிய கொடுத்துட்டு ,இன்றைக்கு காலையில அம்மா அப்பாவோட உலகத்துக்கு நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க. என்னோட எல்லா நேரத்துலையும் இருந்து அவங்களுக்காக வேண்டிக்கிட்ட எல்லோரையும் நானும் என் குடும்பமும் மதிக்கிறோம். ஓம் ஷாந்தி” என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அக்‌ஷய் குமாருக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுல நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget