நண்பர்களை ஏமாற்ற நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட சிறுவன்

ஏப்ரல் 1ல் நண்பர்களை ஏமாற்ற தற்கொலை விளையாட்டு ஆடிய சிறுவன், தூக்கில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

FOLLOW US: 

உலகம் முழுவதும் வெறும் நகைச்சுவைக்காக கொண்டாடப்படும் ஏப்ரல் முதலாம் நாள் முட்டாள்கள் தினம்,  கேரளாவில் 17 வயது சிறுவனை பலிவாங்கியுள்ளது. அலப்புழா மாவட்டத்தில் வாடைகை வீட்டில் வசித்து வரும் சித்தார்த் அஜய் ஏப்ரல் தினத்தன்று நண்பர்களை ஏமாற்றும் வகையில் தற்கொலை செய்வது போல் மொபைலில் லைவ் செய்தியிருக்கிறார். ஆனால், எதிர்பாரதாத விதமாக, பெட்ஷீட்டில் அவரின் கழுத்து மாட்டிக் கொண்டது. 

எடத்துவா காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், "இரவு உணவு முடித்து விட்டு, தனது அறைக்குச் சென்ற சிறுவன், வெகு நேரமாக வெளியே வரவில்லை. சிறுவனின் தாயார் சந்தேகத்தின் பேரில் அறைக்குள் நுழைந்தபோது, சிறுவன் சீலிங் பேனில்  தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும் பலனளிக்கவில்லை. அறையில் இருந்த செல்போன் கைப்பற்றியுள்ளோம். அது , லைவ் மோடில் இருந்தது. தற்கொலைக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. ஏப்ரல் தினத்தன்று விளையாட்டாக செய்த செயலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது" என்று தெரிவித்தனர்.       

அறையில் இருந்த செல்போனை காவல்துறை விசாரனைக்கு கைப்பற்றியுள்ளது. மேற்படி, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.      

Tags: Kerala suicide

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?

25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?

'உன்ன பாக்கணுமா, கேமராவை பார்க்கணுமா'- பும்ரா-சஞ்சனா ஐசிசி இண்டர்வியூ வைரல்..!

'உன்ன பாக்கணுமா, கேமராவை பார்க்கணுமா'- பும்ரா-சஞ்சனா ஐசிசி இண்டர்வியூ வைரல்..!

Google Maps | கூகுள் மேப் காட்டும் மேஜிக்! கொச்சியில் கடலுக்கு அடியில் புதிய தீவா?

Google Maps | கூகுள் மேப் காட்டும் மேஜிக்! கொச்சியில் கடலுக்கு அடியில் புதிய தீவா?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !