மேலும் அறிய

10 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒருநாள்.! இன்றைய நாள் முழுவதும் நடந்தது இதுதான்..!

10 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:  

  • தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம் - நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை 
  •  புத்தாண்டு கொண்டாட்டம் -  சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் கொண்டாட்டம் 
  • புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி கடற்கரையில் கூடிய பொதுமக்கள் - கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல் 
  • புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் கடலில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார்.
  • தமிழக அரசின் செய்தி தொடர்புத்துறை நிறுவனமான TNDIPR ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.  நேற்று இரவு 1.30 மணி அளவில் இந்த ட்விட்டர் கணக்கு  மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 
  • பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட 2007ஆம் ஆண்டில் தகுதி பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் அகவிலைப்படி 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா:

  • புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீர் நில அதிர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
  • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

  • விபத்திலிருந்து மீண்ட மறு நிமிடமே ரிஷப் பந்த் தனது தாயாரை போனில் அழைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகக் கூறியுள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய அரசுத் துறைகள் மீதான சைபர் அட்டாக் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. 

  • 2022ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 31,000 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது.  
  • மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 தொழிலாளிகள் பலியாகியுள்ளனர். 19ன் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
  • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இடம்பெற்ற உலக வரைபடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  • மனைவியின் சொத்தினை அவரின் அனுமதியின்றி கணவரே கூட எடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

உலகம்: 

  • உகாண்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

  • ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் நிஜ நரிப்போல மாற வேண்டும் என்பதற்காக ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினை அணுகி பல லட்சங்கள் செலவழித்து நரியைப் போன்ற ஆடையை வாங்கியுள்ளார்.
  • சிரியா எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 12 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
  • உலக நாடுகளில் வாண வேடிக்கைகளுடன்  உற்சாகமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் - வீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம் 

விளையாட்டு: 

  • இந்திய அணியில்  இடம்பெறும் வீரர்கள்  உள்ளூர் போட்டிகளில்  விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இளம் வீரர்கள் ரஞ்சி கோப்பை,  துலீப் கோப்பை  உள்ளிட்ட  உள்ளூர் போட்டிகளில்  விளையாடி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிடுள்ளது. 
  • உலகக்கோப்பையை வென்ற பின்னர், புத்தாண்டையொட்டி மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
  • ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, அங்கிருந்த குழந்தைகளுக்காக ரசிர்கர்கள் பொம்மைகளை பரிசாக அளித்துள்ளது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் கவத்தை ஈர்த்துள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Trump Vs Musk: அதிபரே, கடைசில எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களே.!! ட்ரம்ப் போட்ட வரியால் புலம்பும் எலான் மஸ்க்...
அதிபரே, கடைசில எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களே.!! ட்ரம்ப் போட்ட வரியால் புலம்பும் எலான் மஸ்க்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Trump Vs Musk: அதிபரே, கடைசில எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களே.!! ட்ரம்ப் போட்ட வரியால் புலம்பும் எலான் மஸ்க்...
அதிபரே, கடைசில எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களே.!! ட்ரம்ப் போட்ட வரியால் புலம்பும் எலான் மஸ்க்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக!  பின்னணியில் அமித்ஷா  ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக! பின்னணியில் அமித்ஷா ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Gold Rate: அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
Embed widget