அபுதாபியில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள முதல் இந்துமத கோவில்.. வைரலாகும் வீடியோ..

அபுதாபியில் கட்டப்படவிருக்கும் கோவிலின் இறுதிக்கட்ட பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்ளாக கட்டப்பட்டுவிடும் என அந்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US: 

அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முதல் இந்து மத கோவிலின் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அபுதாபியில் கட்டப்படவிருக்கும் கோவிலின் இறுதிக்கட்ட பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்ளாக கட்டப்பட்டுவிடும் என அந்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/EUFUUZeAy78" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

போச்ச சன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா (Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha) (BAPS), என்னும் நிறுவனம், 450 மில்லியன் திர்ஹாம் செலவில், இந்த கோவில் கட்டப்படுகிறது. இந்தக் கோவில் வடிவமெடுப்பதை வெளிக்காட்டும் வகையிலான வீடியோவை புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Tags: abu dhabi hindu temple april hindu mandir

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

மயிலாடுதுறை : "எங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்” - ஊர்க்காவல் படையினர் கோரிக்கை..!

மயிலாடுதுறை :

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு  மாணவர்கள் உயிரிழப்பு!

Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

Vellore :  ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !