மேலும் அறிய

Power Cut ; சென்னையில் மின்தடை ; எங்கு ? எப்போது தெரியுமா ? உங்க ஏரியா இருக்கா ?

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்

சென்னையில் செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ;

சென்னையில் ( 28.07.2026 - செவ்வாய்க் கிழமை ) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

ஐடி காரிடார் ;

எம்.சி.என். நகர் மற்றும் விரிவாக்கம், ஃபவுண்ட்ரி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, தபால் நிலையத் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர், ஆர்.இ. நகர், பாலாஜி நகர், விநாயகா நகர், சாய் நகர், மேபிள் அவென்யூ, செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், கார்ப்பரேஷன் சாலை, செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, தொழிற்பேட்டை சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர். சாலை, திருமலை நகர் மற்றும் விரிவாக்கம், ராமப்பா நகர், சி.பி.ஐ. காலனி, ராஜீவ் நகர். வேளச்சேரி பிரதான சாலை, ஐ.ஐ.டி. காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், வி.ஜி.பி. சாந்தி நகர்.

ராமாபுரம் ;

மணப்பாக்கம் , கிருஷ்ணா கோர்ட், சி.ஆர்.ஆர். புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், ஸ்ரீராம் கார்டன், லக்ஷ்மி நகர், பிள்ளையார் கோயில் தெரு, மைக்ரோ மார்வல், தர்மராஜாபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கேஸ்டல், டி.வி.எஸ். எமரால்ட்.

மேடவாக்கம் ;

பட்டேல் கம்பெனி சாலை, ஏரிக்கரை தெரு, சி.பி.ஐ. காலனி 1வது முதல் 7வது தெரு வரை, வேளச்சேரி பிரதான சாலை, பி.எச்.இ.எல். நகர் 1 முதல் 5வது தெரு வரை, சிவகாமி நகர், பஜனை கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி.

வளசரவாக்கம் ;

விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர். நொளம்பூர்: எஸ் அண்ட் பி கார்டன், வி.ஜி.என். மான்டே கார்லோ, எஸ்.ஆர்.ஆர். நகர், ராஜா கார்டன், குருசாமி சாலை, நொளம்பூர் பேஸ் I மற்றும் II, யூனியன் சாலை, வி.ஜி.என். நகர் பேஸ் I முதல் IV வரை, 1 வது முதல் 8வது பிளாக் வரை, கம்பன் சாலை, கவிமணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ,
மீனாட்சி அவென்யூ, ரெட்டி பாளையம் அவென்யூ, எம்.சி.கே. லேஅவுட், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், பனஞ்சோலை தெரு, மாதா கோயில், பெருமாள் கோயில், கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு.

ஆதம்பாக்கம் ; 

நிலமங்கை நகர், கேசரி நகர்,சாந்தி நகர், சுரேந்தர் நகர்,பாரதிதாசன் தெரு,பாரத் நகர். தாம்பரம் : செம்பாக்கம், ரங்கா காலனி, எஸ்பி காலனி, நேதாஜி தெரு, பவணந்தியார் தெரு, ஆர்பி அவென்யூ 1வது முதல் 5 வது வரை , வேணுகோபால் சாமி நகர், பாரதிதாசன் தெரு மற்றும் மாருதி நகர்

Advertisement

தலைப்பு செய்திகள்

Power Cut ; சென்னையில் மின்தடை ; எங்கு ? எப்போது தெரியுமா ? உங்க ஏரியா இருக்கா ?
Power Cut ; சென்னையில் மின்தடை ; எங்கு ? எப்போது தெரியுமா ? உங்க ஏரியா இருக்கா ?
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
"அவரை சும்மா விடாதீர்கள் " கணவர் கொடுமையால் மனைவி தற்கொலை - செல்போனில் வீடியோ பதிவு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget