மேலும் அறிய
Advertisement
AR Rahman Street: கனடா நாட்டு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்.. ‘எல்லாம் புகழும் இறைவனுக்கே’ என நெகிழ்ச்சி!
AR Rahman Street Canada: இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை பெருமைப்படுத்தும் வைகையில், அவரது பெயரை ‘மார்காம்’ பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு சூட்டியுள்ளது கனடா அரசாங்கம்!
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை பெருமைப்படுத்தும் வைகையில், அவரது பெயரை ‘மார்காம்’ பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு சூட்டியுள்ளது கனடா அரசாங்கம்!
கனடாவில் உள்ள ‘மார்காம்’ என்ற பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு, இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஹ்மானை பெருமைப்படுத்தும் விதமாக இதைச் செய்துள்ளது கனடா அரசாங்கம். இது குறித்து பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஏ ஆர் ரஹ்மான், தனது ஸ்பெஷல் டைலாக்கான, ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்பதை மறுபடியும் நினைவு கூர்ந்துள்ளார்.
Honoured and grateful for this recognition from @cityofmarkham and @frankscarpitti and the people of Canada 🇨🇦 🇮🇳 #arrahmanstreet #markham #canada #infinitelovearr #celebratingdiversity pic.twitter.com/rp9Df42CBi
— A.R.Rahman (@arrahman) August 29, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion