மேலும் அறிய

தொடர்ந்து பிரச்சினை: லஞ்சம் கேட்கும் மின்துறை அதிகாரி? மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் ஆப்ரேட்டர் மனு

மின்சார வாரிய அலுவலகத்தில் கட்டிய வைப்புத் தொகையை திருப்பிக் கேட்டால் ஆனந்த் தர மறுப்பதாகவும், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார் கேபிள் ஆப்ரேட்டர் வசிக்கும் வீடு மற்றும் சுற்றியுள்ள இடங்களில் மின்சாரத்தை நிறுத்தி வைப்பதாகவும் குற்றம் சாட்டி ஆட்சியரிடம் மனு.

கரூர் அருகே கேபிள் ஆபரேட்டரிடம் பழி வாங்கும் நடவடிகையில் தொழிலை நடத்த முடியாமல் செய்யும் மின்சார வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் ஆப்ரேட்டர் மனு அளித்தார்.

 


தொடர்ந்து பிரச்சினை: லஞ்சம் கேட்கும் மின்துறை அதிகாரி? மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் ஆப்ரேட்டர் மனு

கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த சேர்வைகாரன்பட்டியை சார்ந்தவர் டேனியல் பிரசாந்த். இடையபட்டி, சுக்காம்பட்டி, ஆலந்தூர் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டராக கடந்த 13 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் பாலவிடுதி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் அதிகளவில் பயன்படுத்தியதற்காக வைப்பு தொகை கட்டச் சொல்லியுள்ளனர். அவர் கடை உரிமையாளரிடம் சென்று மின்சார வாரி அலுவலகத்தில் வைப்புத் தொகை கட்டச் சொன்னதை கூறியுள்ளார்.

 


தொடர்ந்து பிரச்சினை: லஞ்சம் கேட்கும் மின்துறை அதிகாரி? மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் ஆப்ரேட்டர் மனு

மின்சார வைப்புத் தொகை கட்டுவதாக பாலவிடுதி துணை மின் நிலையம் சென்ற போது அங்கு பணிபுரியும் ஆனந்த் என்பவர் வாடகைதாரர் தான் கட்ட வேண்டும் என வலுக்கட்டாயமாக கட்ட வைத்துள்ளார். தற்போது, கேபிள் டிவி ஆப்ரேட்டர் தனது அலுவலகத்தை காலி செய்த நிலையில் மின்சார வாரிய அலுவலகத்தில் கட்டிய வைப்புத் தொகையை திருப்பிக் கேட்டால் ஆனந்த் தர மறுப்பதாகவும், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் கேபிள் ஆப்ரேட்டர் வசிக்கும் வீடு மற்றும் சுற்றியுள்ள இடங்களில் மின்சாரத்தை நிறுத்தி வைப்பதாகவும் குற்றம் சாட்டி இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.

 


தொடர்ந்து பிரச்சினை: லஞ்சம் கேட்கும் மின்துறை அதிகாரி? மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் ஆப்ரேட்டர் மனு

அப்போது பேசிய கேபிள் ஆப்ரேட்டர் டேனியல், துணை மின் நிலையத்தில் பணியாற்றும் ஆனந்த் என்பவர் மின்கம்பத்தில் கேபிள் வயர் கட்டி எடுத்துச் செல்ல தனக்கும், உதவி செயற் பொறியாளருக்கும் பணம் தர வேண்டும் என்று கேட்டதாகவும், தர மறுத்ததால் தொடர்ந்து ஆனந்த் தன்னை பழி வாங்குவதாக குற்றம் சாட்டினார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடூரம்... அக்காவையும் விட்டுவைக்காத முதியவர்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடூரம்... அக்காவையும் விட்டுவைக்காத முதியவர்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தமிழக சிறைகளில் அதிரடி தணிக்கை ஆய்வு! கூடுதல் ஏடிஜிபி சங்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழக சிறைகளில் அதிரடி தணிக்கை ஆய்வு! கூடுதல் ஏடிஜிபி சங்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தேனி சிறையில் பாதுகாப்பு கெடுபிடி அதிகரிப்பு! கூடுதல் டிஜிபி சங்கர் நேரில் ஆய்வு!
தேனி சிறையில் பாதுகாப்பு கெடுபிடி அதிகரிப்பு! கூடுதல் டிஜிபி சங்கர் நேரில் ஆய்வு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
Embed widget