மேலும் அறிய

"இந்தியாவில் கால்பதித்த பென்ட்லீ பென்ட்யகா" - ஆரம்ப விலை என்ன தெரியுமா.?

குறிப்பாக டெஸ்லா, மசீராட்டி, ஆஷ்டன் மார்ட்டின், ஆல்பா ரோமியோ போன்ற மாடல் கார்களின் ஆதிக்கம் இந்தியாவில் குறைவே.

இந்தியாவை பொறுத்தவரை ஆடம்பர கார்களின் பயன்பாடு என்பது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஆரம்ப நிலையில் வெகு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பென்ஸ், BMW, audi மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் உள்பட பல ஆண்டம்பர வகை கார்களை தற்போது நம்மால் சர்வசாதாரணமாக சாலைகளில் பார்க்கமுடிகிறது. 

இது ஒரு நல்ல வளர்ச்சி என்றபோதும் அது அதிகம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கைக்கு எட்டிய கனி என்பது மறுக்கமுடியாத உண்மை. இதுஒருபுரம் இருக்க இன்னும் இந்தியாவில் பெருமளவில் பிரபலமாகாத கார் வகைகள் பல இருக்கின்றது. குறிப்பாக டெஸ்லா, மசீராட்டி, ஆஷ்டன் மார்ட்டின், ஆல்பா ரோமியோ போன்ற மாடல் கார்களின் ஆதிக்கம் இந்தியாவில் குறைவே. 


இந்நிலையில் இந்தியாவில் தற்போது குறைவான அளவில் காணப்படும் மற்றொரு கார் நிறுவனமான "பென்ட்லீ" தன்னுடைய புதிய upgrade செய்யப்பட்ட ஒரு மாடலை அறிமுகம் செய்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான "பென்ட்லீ பென்ட்யகா" தற்போது upgrade செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இதன் தொடக்க விலை 4.10 கோடி என்பது தான் ஹைலைட்.  

"பென்ட்லீ" நிறுவனத்திற்கே உரித்தான மின்னும் பல கலர்களில் இந்த கார் தற்போது வெளியாகி உள்ளது. கருப்பு , வெள்ளை, சில்வர் மற்றும் ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் இந்த கார்கள் தற்போது இந்தியாவின் டெல்லி, ஹைதெராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வெளிநாட்டு சொத்துகளை மறைத்திருந்தால் கவனம்! டிசம்பர் 31 வரை வருமான வரித்துறை அவகாசம்: தஞ்சையில் அதிகாரி அறிவிப்பு!
வெளிநாட்டு சொத்துகளை மறைத்திருந்தால் கவனம்! டிசம்பர் 31 வரை வருமான வரித்துறை அவகாசம்: தஞ்சையில் அதிகாரி அறிவிப்பு!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
துறைமுகங்களில் முடங்கிய படகுகள்... வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை: தஞ்சை மாவட்டத்தில் 8,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
துறைமுகங்களில் முடங்கிய படகுகள்... வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை: தஞ்சை மாவட்டத்தில் 8,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
CM Vijay: சபாஷ் முதல்வரே.. அசத்திட்டீங்க போங்க! பாராட்டிய கையோடு வைகோ சொன்ன பகீர் பிளாஷ்பேக்!
CM Vijay: சபாஷ் முதல்வரே.. அசத்திட்டீங்க போங்க! பாராட்டிய கையோடு வைகோ சொன்ன பகீர் பிளாஷ்பேக்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Himalayan 750: ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
"30 அடி உயர தொட்டியில் சிறுவன் ஏறினானா?" - காவல்துறையின் விளக்கத்தை சந்தேகித்த பூம்புகார் எம்.எல்.ஏ!
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
Embed widget