அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அது நேற்று முதல் அமலுக்கு வந்தது.அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு

அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் சிலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. திமுக எம்பி கனிமொழி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் இதில் அடங்குவர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I have tested positive for COVID &amp; hospitalised! <br><br>I sincerely request everyone who have been around me lately to watch out for any symptoms &amp; get tested.</p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://twitter.com/annamalai_k/status/1381078220221603841?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 11, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவரும், அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த அண்ணாமலை, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

Tags: Corona Annamalai Aravakurichi BJP candidate Annamalai

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

கோவை : 1563 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு

கோவை : 1563 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுக்குள் வருமா கொரோனா தொற்று?

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுக்குள் வருமா கொரோனா தொற்று?

டாப் நியூஸ்

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!