மேலும் அறிய

TNPSC Group 2: நாளை மறுநாள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு: தேர்வர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு..!

TNPSC Group 2 Instruction: TNPSC குரூப் 2 தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிவிப்புகள் என்ன என்று பார்ப்போம். 

தமிழ்நாடு அரசுப்பணியாசார்‌ தேர்வாணையம்‌ சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு குரூப் 2 உள்ளடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான பொதுவான முதல்நிலைத்‌ தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி ( நாளை மறுநாள் ) நடைபெற உள்ளது.

’’தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டு தேர்வாணையத்தின்‌ இணையதளமான https://www.tnpsc.gov.in/ ல்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்‌ தங்களது விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டினைப் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் , 2,763 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 

காலை 8.30 வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்களுக்கு அனுமதியில்லை

தேர்வு தொடங்கும் நேரம்: காலை 9.30 மணி

அனைத்து தேர்வர்களும்‌ மேலே குறிப்பிட்டுள்ளபடி, சரியான நேரத்திற்கு முன்பே தேர்‌வுக் கூடத்திற்குள் இருக்க வேண்டும்‌. சலுகை நேரத்திற்குப்‌ பிறகு எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வு அறைக்குள்‌ நுழைய அணுமதிக்கப்படமாட்டார்‌. தேர்வு நேரம்‌ முடியும்‌ வரை தேர்வர்‌ யாரும்‌ தேர்வு அறையை விட்டு வேளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்‌.

தேர்வர்கள்‌ தேர்வாணையத்தின்‌ இணையதளத்தில்‌ இருந்து பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட அனுமதிச்‌ சீட்டுடன் (Hall Ticket) வர வேண்டும்‌. தவறினால்‌ தேர்வர்‌ தேர்வில்‌ கலந்து கொன்ன அணுமதிக்கப்பட மாட்டார்‌.

 தேர்வர்‌ தங்களுடைய ஆதார்‌ அட்டை, கடவுச்சீட்டு (PASSPORT) , ஓட்டுநர்‌ உரிமம்‌ , நிரந்தர கணக்கு எண்‌ அட்டை, வாக்காளர்‌ அடையாள அட்டை இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர வேண்டும்.

* தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில்‌, தேர்வரின்‌ புகைப்படம்‌ அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது ‌ தோற்றத்துடன்‌ பொருந்தவில்லை என்றால்‌ தேர்வர்‌ தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்‌ ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில்‌ ஒட்டி, அதில்‌ தனது பெயர்‌, முகவரி. பதிவு எண்ணை குறிப்பிட்டு முறையாகக் கையொப்பமிட்டு. ஹால் டிக்கெட்‌ ஒளிநகல்‌ மற்லும்‌ ஆதார்‌ அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநர்‌ உரிமம்‌ , நிரந்தரக் கணக்கு அட்டை, வாக்காளர்‌ அடையாள அட்டை, இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றின்‌ ஒளிநகலை அதனை தலைமைக்‌ கண்காணிப்பாளரிடம்‌ சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும்‌ பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்‌.

* தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில்‌, தேர்வர்‌ பெயர்‌ உள்ளிட்ட அனைத்து விவரங்களையும்‌ உறுதிப்படுத்திக்‌கொள்ள வேண்டும்‌. அதில்‌ ஏதேனும்‌ முரண்பாடு இருந்தால்‌, உடனடியாக மின்னஞ்சல் (grievance.tnpsc@tn.gov.in) மூலம் தெரிவிக்கலாம்‌.

* தேர்வர்கள்‌ கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்‌ பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌.

* மின்னணு சாதனங்களான அலைபேசி மற்றும்‌ புத்தகங்கள்‌, குறிப்பேடுகள்‌, கைப்பைகள்‌. மற்ற அனுமதிக்கப்படாத பொருட்கள்‌ போன்றவற்றுடன்‌ தேர்வு அறைக்குள்‌ நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌. எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களைக்‌ கொண்டு வர வேண்டாம்‌ என்று தேர்வர்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

* அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றினை மீறினால்‌ அவர்தம் விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படலாம்‌, அவரது விடைத்தாள்‌ செல்லாதது ஆக்கப்படலாம்‌ அல்லது தேர்வாணையத்தால்‌ விதிக்கப்படும்‌ வேறு ஏதேனும்‌ அபாரதத்திற்கும்‌ உள்ளாக நேரிடும்‌

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: வீடுகளில் சூரிய ஒளி மின்சார வசதி அமைத்தால் ரூ. 1 லட்சம் மானியம் - அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு
வீடுகளில் சூரிய ஒளி மின்சார வசதி அமைத்தால் ரூ. 1 லட்சம் மானியம் - அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Embed widget