மேலும் அறிய

Jobs Alert : SSC ஜூனியர் இன்ஜினீரியங் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு; இதுதான் கடைசி தேதி..

ஜூனியர் இன்ஜினீரியங் பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக ssc அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூனியர் இன்ஜினீரியங் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ssc அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

பணி குறித்த விவரங்கள்:

பணி: junior engineer

பணிகளின் எண்ணிக்கை: பணியிடங்கள் குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். notice_eng_je_12082022.pdf (ssc.nic.in)

கல்வித்தகுதி: டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு

வயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும், மேலும் பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது. விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும்.notice_eng_je_12082022.pdf (ssc.nic.in)

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -2 

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில்Home | Staff Selection Commission | GoI (ssc.nic.in) " target=""rel="dofollow"> Home | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். notice_eng_je_12082022.pdf (ssc.nic.in)
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

----------------------------------------------------------

புதுடெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அலுவலர்கள் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்:

உதவி அலுவலர்கள் மற்றும் Fire Safety அலுவலர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஊதியம்:

இந்தப் பணிகளுக்கு  ரூ.36,000 முதல் ரூ.63,400 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் Fire Technology, Fire Engineering/ Safety and Fire Engineering பிரிவில் பி.இ. (இளங்கலை பொறியியல்) அல்லது பி.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி விவரம்: 

மேலாளர் (Manager Security)

பணியிடங்கள்: 80

ஊதியம்:

மாதம் ஊதியமாக ரூ.48,170  வரை ரூ.69,810 வரை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

மேலாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, 01.07.2022 தேதியின்படி  21 முதல்  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு  ரூ.1003 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.59 கட்டணம் ஆகும். கட்டண தொகை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.pnbindia.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.

  முகவரி:

Chief Manager (Recruitment Section),

HRD Division, Punjab National Bank,

Corporate Office,

Plot No.4, Sector 10, Dwarka,

New Delhi - 110 075.

விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி தேதி: 30.08.2022

கூடுதல் விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற வலைதளத்தில் காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=ft8a1nftpaUyYqYPqlOuDg==

விண்ணப்பம்- https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=2DJ0usp1YvydL7C9DAiQcA== என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யலாம்.

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget