மேலும் அறிய

SSC GD Recruitment: அம்மாடியோவ்.. 40 ஆயிரம் மத்திய அரசுப் பணியிடங்களுக்கு தேர்வு - விண்ணப்பிப்பது எப்படி?

கணினி வழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.  ஆங்கிலம், இந்தி மற்றும் 13 பிராந்திய மொழிகளில், எஸ்எஸ்சி தேர்வு நடைபெற உள்ளது.

2024 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் தேர்வில் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (சிஏபிஎஃப்) கான்ஸ்டபிள் (பொது வேலை), எஸ்எஸ்எஃப் மற்றும் ரைஃபிள் மேன் (பொது வேலை) உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.

முக்கியத் தேதிகள்

தேர்வர்கள் இந்தத் தேர்வுக்கு அக்டோபர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான போட்டித் தேர்வு 2025ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை எப்படி?

கணினி வழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.  ஆங்கிலம், இந்தி மற்றும் 13 பிராந்திய மொழிகளில், தேர்வு நடைபெற உள்ளது. அதாவது, தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று எஸ்எஸ்சி தெரிவித்துள்ளது.

39,481 இடங்களுக்குத் தேர்வு

பிஎஸ்எஃப் எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் ஆண்களுக்கு 13306 காலி இடங்களும் பெண்களுக்கு 2348 இடங்களும் என, மொத்தம் 15,654 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிஐஎஸ்எஃப் பிரிவில், 7,145 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிஆர்பிஎஃப் பிரிவில் 11541 காலி இடங்களும் எஸ்எஸ்பி பிரிவில் 819 காலி இடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ITBP துறையில் 3017 இடங்களும் AR துறையில் 1248 இடங்களும் SSF பிரிவில் 35 இடங்களும் என்சிபி-ல் 22 இடங்களும் உள்ளன. ஆக மொத்தம் 39,481 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 01-01-2025 அன்று 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் எஸ்சி/ எஸ்டி தேர்வர்களுக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி தேர்வர்களுக்கு 3 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் எவ்வளவு?

Level -1 வகை பணிகளுக்கு – ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை

Level - 3 வகை பணிகளுக்கு - ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://ssc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.  

* அதில் https://ssc.gov.in/login என்ற பக்கத்தில் லாகின் செய்ய வேண்டும். 

* முன்பதிவு செய்யாத நபர்கள், https://ssc.gov.in/candidate-portal/one-time-registration/home-page என்ற இணைப்பை க்ளிக் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டியது அவசியம். 

* தொடர்ந்து போதிய விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை, பாடத்திட்டம், வயது வரம்பு, சாதி வாரியான ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை முழுமையாக அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CTGD_2024_09_05.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget