மேலும் அறிய

SBI Recruitment: ரூ.35 லட்சம் வரை சம்பளம்; எஸ்.பி.ஐ. வங்கியில் கொட்டிக் கிடக்கும் பணிகள்!

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்  தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 255 சிறப்பு கேடர் அதிகாரிகளின் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அடையாளச் சான்று, வயது சான்று, சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதி, அனுபவம் போன்றவை உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் தங்கள்து புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

பணி விவரம்:

மேலாளர் (வணிக செயல்முறை)-1

Central Operations Team - 2

மேலாளர் (வணிக மேம்பாடு)- 2

திட்ட மேம்பாட்டு மேலாளர் (வணிகம்) - 2

முதலீட்டு அதிகாரி-52

சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர்-147

ரிலேஷன்ஷிப் மேனேஜர் (டீம் லீட்) -37

மண்டலத் தலைவர்- 12

 உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள்  முதுநிலை பட்டப்படிப்பு உடன் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தொடர்புடைய பணியில் முன் அனுபவத்துடன் பெற்றிருக்க வேண்டும்.


SBI Recruitment: ரூ.35 லட்சம் வரை சம்பளம்; எஸ்.பி.ஐ. வங்கியில் கொட்டிக் கிடக்கும் பணிகள்!

 

வயது வரம்பு:

மேலாளர் (வணிக செயல்முறை),- 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Central Operations Team – Support – 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலாளர் (வணிக மேம்பாடு) – 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
திட்ட மேம்பாட்டு மேலாளர் (வணிகம்)– 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முதலீட்டு அதிகாரி, – 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர் – 26 முதல் 38  வயதிற்குள் இருக்க வேண்டும்.
மண்டலத் தலைவர் – 35 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : 

விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 750 ரூபாய் செலுத்த வேண்டும்.  தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களாக இருந்தால் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது..?

  • எஸ்.பி.ஐ.-இன் https://www.onlinesbi.sbi/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • https://bank.sbi/careers அல்லது  https://www.sbi.co.in/careers என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
  • பின்னர், விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். உங்களுடைய அப்ளிகேசனை பிரிண்ட் எடுத்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்  தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அத்தகைய விண்ணப்பதாரர்கள் அவர்களின் வயதுக்கு ஏற்ப இறங்கு வரிசையில் தரவரிசைப்படுத்தப்படுவார்கள். 

ஊதியம்:

இந்தப் பதவிகளுக்கு  ரூ.2.5 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

  • Manager (Business Process) –ஆண்டு ஊதியம் ரூ.18 - ரூ.22 லட்சம் 
  • Central Operations Team – Support – ஆண்டு ஊதியம்ரூ.10 - ரூ.15 லட்சம்
  • Manager (Business Development) – ஆண்டு ஊதியம்ரூ.18 - ரூ.22 லட்சம்
  • Project Development Manager (Business) – ஆண்டு ஊதியம் ரூ.18 - ரூ.22  லட்சம்
  • Investment Officer – ஆண்டு ஊதியம் ரூ.12 - ரூ.18 லட்சம் 
  • Senior Relationship Manager – ஆண்டு ஊதியம் ரூ.10 - ரூ. 22  லட்சம்
  • Relationship Manager (Team Lead) – ஆண்டு ஊதியம்e ரூ.10 - ரூ.28 லட்சம்
  • Regional Head – ஆண்டு ஊதியம் ரூ.20  - ரூ.35  லட்சம்

முகவரி மற்றும் தொடர்புக்கு:

State Bank of India
Central Recruitment & Promotion Department
Corporate Centre, Mumbai
Phone: 022-22820427

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2022

முழு அறிவிப்பு குறித்து விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/300822-ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget