மேலும் அறிய

Railway Recruitment 2022 : 10-வது தேர்ச்சி போதும் ; தெற்கு இரயில்வேயின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; எப்படி விண்ணப்பிப்பது?

Railway Recruitment 2022 : இந்திய இரயில்வே அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரத்தினை கீழே காணலாம்.

தெற்கு இரயில்வேயில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு - இன் கீழ் லெவல் -2 முதல் லெவல் - 5 வரையிலான பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Railway Recruitment 2022 : 10-வது தேர்ச்சி போதும் ; தெற்கு இரயில்வேயின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; எப்படி விண்ணப்பிப்பது?
கல்வித் தகுதி: 

  • லெவல் 2 மற்றும் 3 ஆம் நிலை பணியிடத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12- ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 
  • லெவல் 4 மற்றும் லவெல் 5 ஆகிய பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • டைப்பிஸ் பணி வழங்கப்பட்டால் அதை சிறப்பாக செய்யும் அளவுக்கு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். 
  • ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். டைப்பிங் படித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.

பிற தகுதிகள்:

விளையாட்டுத் துறை சாதனைகள் 

  • பிரிவு பி -இன் கீழ் ஜூனியர், சீனியர், இளைஞர் உலகக் கோப்பை, காமன்வெல்த் போட்டிகள், இளைஞர் ஒலிம்பிக்ஸ் சாம்பியன் டிராஃபிக் ஹாக்கி 
  • பிரிவு சி - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஏசியன் விளையாட்டுப் போட்டிகள், சவுத் ஏசியன் ஃபெடரேசன் விளையாட்டுப் போட்டிகள் 
  • மேலே குறிப்பிட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்று வெற்று பெற்றதற்கான சான்றிதழ்களை விண்ணப்ப படிவங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  •  லெவல் - 2 - ரூ.19,000
  • லெவல்-3 - ரூ.21,700
  • லெவல்-4- ரூ.25,500
  • லெவல்- 5- ரூ.29,200

வயது வரம்பு: 

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் விளையாட்டுத் துறையில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டியது அவசியம். 

தேர்வு செய்யப்படும் முறை:

Railway Recruitment 2022 : 10-வது தேர்ச்சி போதும் ; தெற்கு இரயில்வேயின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்ப கட்டணம்:

பழங்குடியின/பட்டியலின பிரிவின பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

Railway Recruitment 2022 : 10-வது தேர்ச்சி போதும் ; தெற்கு இரயில்வேயின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; எப்படி விண்ணப்பிப்பது?

தேர்வு செய்யப்படும் திட்டம்: 

Railway Recruitment 2022 : 10-வது தேர்ச்சி போதும் ; தெற்கு இரயில்வேயின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு தேவையான கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சான்றிதழ்களுடன் https://iroams.com/rrc_sr_chennai_sports/- என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்தினால் போதும். 

முக்கியமான நாட்கள்:

Railway Recruitment 2022 : 10-வது தேர்ச்சி போதும் ; தெற்கு இரயில்வேயின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2021 23:59 மணி வரை

அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து, திருபுரா, சிக்கிம், ஜம்மு, காஷ்மீர், இமாச்சல பிரதேசம், அந்தமான் மற்றும் நிகோபார் , லட்சத் தீவுகள் ஆகிய மாநிலங்களில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.01.2021 23:59 மணி வரை ஆகும்.

பணிக்கு விண்ணப்பிக்க - https://iroams.com/rrc_sr_chennai_sports/register1.php

இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களுக்கு https://iroams.com/rrc_sr_chennai_sports/pdfs/RRC_English%203%20pages_.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?

Embed widget